Browsing Category
நேற்றைய நிழல்
எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!
- பாலு மகேந்திரா
கேமரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று:
’த சன்டே இந்தியன்' பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர்…
ஒரே நாளில் ஒரே மேடையில் நடந்த திருமணம்!
அருமை நிழல் :
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி-பத்மாவதிக்கும், இதேபோல் இசைச்சித்தர் C.S.ஜெயராமன் - கிருஷ்ணவேணிக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் நடந்த திருமணம்.
நல்வரவை எதிர்பார்க்கும்:-
கலைவாணர் N.S.கிருஷ்ணன்,
M.K.தியாகராஜ பாகவதர்.…
தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு – பாரதி!
பரண் :
#
‘’தம்பி, நான் ஏது செய்வேனடா!
தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது.
தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும்…
‘’எப்படிடா அப்படிச் சொன்னே?’’
- நாகேஷை முத்தம் கொடுத்துப் பாராட்டிய பாலையா!
பரண் :
‘’தில்லானா மோகனாம்பாள்’ படம்.
ஒரு காட்சியில் பாலையாவிடம் கிண்டலாக ‘’ மெயினே சும்மா இருக்கு.. சைடு நீ என்னடா?’’ என்று நாகேஷ் ‘டைமிங்’ குடன் பேசி முடித்த காட்சி.
அது நாகேஷே சேர்த்த…
இரு திலகங்களுடன் இசைக்குயில்!
இசை நிழல்கள்:
அண்மையில் மறைந்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், மக்கள் திலகம் எம்ஜிஆருடனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் வெவ்வேறு தருணங்களில் விருது பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
அண்ணா படத்தைத் திறந்த கலைவாணர்!
அருமை நிழல் :
1957 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி. சேலம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணாவின் படத்திறப்புவிழா. மேடையில் அமர்ந்திருக்கிறார் அண்ணா. படத்தைத் திறந்து வைத்துப் பேசியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
தன்னுடைய உடல் நலிவடைந்த நிலையிலும்,…
மகாத்மா காந்தியின் கடைசி நாள்…!
காந்தியடிகளின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த சூழலில் காந்தியடிகளின் கடைசி நாளில் நடந்த விஷயங்களை கொஞ்சம் பார்ப்போம்:
மகாத்மா காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி புதுடெல்லியில் உள்ள பிர்லா ஹவுஸில் வைத்து படுகொலை…
தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழுக்கு செய்தவை?
இளங்குமரனார்.
இந்தப் பெயரைக் கேட்டதும் அவருடன் பழகியவர்களுக்கு அவருடைய தமிழின் கம்பீரம் தான் நினைவுக்கு வரும்.
தனித் தமிழை அவ்வளவு அழகாகவும், துல்லியமாகவும் உச்சரிக்கிற அவருடைய உரையாடலை எளிதில் மறுக்க முடியாது.
சங்க இலக்கியத்திலும்,…
ஈழத்து இலக்கியவாதிகளை கவுரவிப்பதில்லையே ஏன்?
- ஆதங்கப்பட்ட டொமினிக் ஜீவா
1980-ல் அவரைச் சந்தித்தது நினைவு அடுக்குகளில் பளிச்சென்றிருக்கிறது.
அப்போது அவர் சென்னை வந்திருந்தார்.
குமரி அனந்தன் இலங்கை பயணம் முடித்து வந்திருந்தார். நானும் நண்பர் மனோபாரதியும் ‘இதயம் பேசுகிறது’ இதழில்…
அன்றைய – அபூர்வ சகோதரர்கள்!
அருமை நிழல் :
கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் பலருக்கும் தெரியும். எம்.கே.ராதா நடித்து ஜெமினி ஸ்டூடியோ தயாரித்து வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் அன்றைய விளம்பரம்.
வெளிவந்த ஆண்டு 1949. அன்றைக்கு ‘சிந்தனை’ இதழில் வெளிவந்த…