ஒத்திகை பார்க்கும் நடிகர் திலகம்!

அருமை நிழல்:

ஏ.சி. திருலோகச் சந்தர் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், 1972, ஜூலை 15 ம் தேதி வெளிவந்த ‘தர்மம் எங்கே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நம்பியாரும் சண்டைக்காட்சி ஒத்திகையில் ஈடுபட்டனர். அருகில் இயக்குநர் ஏ.சி. திருலோகச் சந்தருடன் படக்குழுவினர்.

vels
You might also like