Browsing Category
நேற்றைய நிழல்
கல்கியின் ஆளுமையும் பன்முகத்திறனும்!
1952-ல் எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ நாவல், கல்கியின் பெயருக்கு வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது.
கலைஞருக்குப் பிடித்த மூன்றாவது ‘நா’!
கலைஞர் அவர்கள் எந்நிலையிலும் எப்போதும் யாராயினும் அவர்களை வெல்லும் சொற்களை வீசும் வித்தை தெரிந்த ஆற்றலாளர் அவர் என்பதற்கு சான்று இந்த பதிவு.
டி.எஸ்.பாலையாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!
பாலையாவுக்கு மாற்றாக யாருமே இல்லை. எனது தோல்வியை ஒப்புக்கொண்டு காதலிக்க நேரமில்லை மறு ஆக்க உரிமையைத் திரும்பக் கொடுத்துவிட்டேன். - இயக்குநர் மனோபாலா
தோழர் ஜீவா எனும் கொள்கைப் போராளி!
நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.
தவறுகளிலிருந்து கற்ற பாடம்!
அருமை நிழல் :
மறைவதற்கு முன்னால் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம். போக்குவரத்தை நிறுத்தியிருக்கிறார்கள். கடந்து போகும் ராஜீவ்காந்தியிடம் இதய நோயாளியான ஒருவர் சொல்கிறார்.
“கடந்த இரண்டு மணி நேரமாகப் போக்குவரத்தை நிறுத்திவிட்டதால், இதய…
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்!
திரைத் தெறிப்புகள்-17:
1971-ம் ஆண்டு வெளிவந்த 'பாபு' திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதியுள்ள இந்தப் பாடல் இப்படித் துவங்கும்..
"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே....
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே....
- என்று துவங்கும் இந்தப் பாடலை தன்னுடைய…
முத்தமிழுக்கு மத்தியில் ‘மக்கள் திலகம்’!
இயற்றமிழ் சார்பில் தமிழறிஞர் மு.வரதராஜனுக்கும், இசைத்தமிழ் சார்பில் பாடகி கே.பி.சுந்தராம்பாளுக்கும், நாடகத்தமிழ் சார்பில் நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
‘சக்தி’யை உருவாக்கியவர்கள்!
அருமை நிழல்:
பராசக்தி படத்தை பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த போது கலைஞரின் வசனம் ஏக ஹிட். பலருக்கு அப்போது அந்த வசனங்கள் மனப்பாடமாயின.
அப்போது நாடகசபாக்களில் நூர்ஜஹானாகப் பிரமாதமாக நடித்துவந்த கணேசனை அழைத்து வந்து கதாநாயகனாக…
எம்.ஜி.ஆர். பாடலுடன் திரையிடப்பட்ட சிவாஜி படம்!
தஞ்சாவூரில், ஒரே இடத்தில் கட்டப்பட்ட சாந்தி, கமலா திரையரங்குகளை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த காட்சி.
மறுபிறவியில் கண்ணதாசனாகப் பிறக்க ஆசை!
கண்ணதாசனைப் பற்றி எத்தனை வாசித்தாலும் இன்னமும் ஏதோ மீதியிருக்கிறது. அது அவர் மீதான பிரமிப்பை இன்னமும் உயர்த்துகிறது.