Browsing Category
நேற்றைய நிழல்
என் உறவை நான் மறவேன்!
அருமை நிழல்:
கோட் சூட்டுடன் காட்சியளிக்கும் மக்கள் திலகத்துடன் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர், நடிகர் அசோகன்.
கரக்பூர் ரயில் நிலையத்தில் சீறிய வ.உ.சி!
“நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம்…
வாழ்வது வேறு; உயிரோடு இருப்பது வேறு!
பரண்:
''உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, ஈகை, இரக்கம் இத்தனையும் வளர்ந்து செழித்த இந்தப் புண்ணிய பூமியில் இன்று அவை எல்லாம் வாடிக்கூனிக்குறுகிப் பட்டே போச்சு.
இதற்காக அழக்கூட முடியவில்லை. இன்றைக்கு அவற்றின் இடத்தில் பொய், பித்தலாட்டம்,…
சக்தி கிருஷ்ணசாமியைப்போல் யாராலும் சிறந்த வசனங்களை எழுத முடியாது!
சக்தி கிருஷ்ணசாமியிம் ம.பொ.சி. எழுதிய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டு, அதையொட்டி கட்டபொம்மன் நாடகத்தை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார் சிவாஜி.
சிவாஜியின் விருப்பத்தை நிறைவேற்ற 30 நாட்களில் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தை எழுதி முடித்தார்…
இயக்குநர் ஸ்ரீதரைக் காப்பாற்றிய ‘சிவந்த மண்’!
பெட்டியிலே விடப்பட்ட மகன், மாபெரும் கொடை வள்ளல் கர்ணனாக ஆனானே, அதைப்போல, ஸ்ரீதர் செலவிட்ட பணமும் உழைப்பும் 'சிவந்த மண்' படமாகி வாரி வழங்கியது.
தமிழ் சினிமா வரலாற்றில் ஏவிஎம் ஸ்டுடியோவின் பங்களிப்பு!
தேவகோட்டை ஸ்டுடியோ தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு, நடந்து கொண்டிருந்த படத்தயாரிப்பை நிறுத்தியது.
இதற்கிடையில், ஸ்ரீ ஏ.வி. வெற்றிப் படங்களை வழங்குவதில் மெய்யப்பனின் நற்பெயரால் ஏவிஎம் ஸ்டுடியோஸ் இடத்தை வாடகைக்கு எடுத்த ஜமீன்தார்,…
என் வாழ்வும் வளமும் பிறரது வாழ்த்துகளால்…!
‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற புத்தகத்தில் தன்னைப் பற்றி கவிஞர் வாலி இப்படிச் சொல்கிறார்.
“என் வாழ்வும், வளமும் பிறரது வாழ்த்துகளால் தான் நான் பெற்றேனே தவிர, என் திறமை, புலமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
அதனால் தான் எவரேனும் என்னை…
தேவரோடு சிறையில் இருந்தேன்…!
தேவருடன் பழகிய எங்களைப் போன்றவர்களுக்கு, தேவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிர்ப்பானவர் இல்லை என்பது தெரியும் என்கிறார் மாயாண்டி பாரதி.
தேனுகா – மறக்கமுடியாத கலை ஆளுமை!
ஓவியம், சிற்பம், இசை முதலிய நுண் கலைகள் மீதான தேனுக்காவிக்கிருந்த அளவற்ற ஆர்வத்தையும், அதற்காகத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவழித்தையும் அவரோடு தான் கொண்டிருந்த உணர்வுபூர்வமான நட்பையும் கவிஞர் ரவி சுப்பிரமணியன் நெகிழ்வுடன்…
சிவாஜியும் எஸ்.எஸ்.ஆரும் கலைஞருடன்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1954-ம் ஆண்டு வெளிவந்த அம்மையப்பன் திரைப்படத்தில் மு.கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுதினார்.
ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயண சாமி வி. கே. ராமசாமி,…