Browsing Category
நூல் அறிமுகம்
இலக்கிய வளர்ச்சிக்கு கும்பகோணத்தின் பங்களிப்பு!
கவிஞர் ராணி திலக் தொகுத்து வெளிவந்துள்ள ‘கும்பகோணம் கதைகள்’ தொகுப்பை அண்மையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்போது நாம் என்னவாக இருக்கிறோம்?
நூல் அறிமுகம்: சிறுமி, பெண், மற்றையவர்.
2019-ம் ஆண்டின் புக்கர் பரிசு வென்ற நாவல் - பெர்னார்டின் எவரிஸ்டோ எழுதிய, ‘சிறுமி, பெண், மற்றையவர்’ நாவல்.
இந்த நாவலைத் தேர்ந்தெடுத்தபோது புக்கர் பரிசுக்கான நடுவர்கள், "ஓர் உணர்ச்சிகரமான,…
வெள்ளையர்களை கதிகலங்கச் செய்த நெல்லை எழுச்சி!
நூல் விமர்சனம்:
* தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை செய்பவரும் குறிப்பாக வ.உ.சி மற்றும் பாரதி பற்றி பல ஆய்வு நூல்களை எழுதி வருபவரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக…
அமெரிக்க மேகங்களைக் கண்டுவந்த கவிஞர்!
நூல் அறிமுகம்: வைகை கண்ட நயாகரா!
கூடுவாஞ்சேரி சென்றால்கூட அதையும் ஒரு பயணம் போல எழுதுபவர் கவிஞர் புனிதஜோதி. விசா பெறுவதற்காக கொல்கத்தா சென்றதில் தொடங்கி நியூயார்க்கில் இந்தியாவுக்கு விமானம் ஏறுவது வரையிலான பயண அனுபவங்களை சுவாரசியமாக…
தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்: என்னதான் தீர்வு?
நூல் அறிமுகம் :
பெண் சிசுக்கொலை, பாலின ஒருதலைபட்சம், வன்புணர்ச்சி, கொலை, வரதட்சணைச் சாவு இவற்றிற்கு எதிராகப் பெண்கள் நல அமைப்புகள் போராடுவது இன்றளவும் தொடர்கிறது. மக்கள் தொகையைவிட குற்றங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது.
பெண்களைத்…
நெடுநாட்களுக்கு மனதில் தங்கும் கதைகள்!
ஒவ்வொரு மனிதனையும் ஏதோவொரு உணர்வு மிகையாக ஆட்டுவிக்கிறது. அதை சூழலோ, அவர்கள் குணமோ, தனிமையோ, கையறு நிலையோ இப்படி ஏதோவொன்றுதான் தீர்மானிக்கிறது. அவர்கள் கையில் தீர்மானங்கள் இல்லை.
‘வெண்ணிற இரவுகள்’ ஏன் கொண்டாடப்படுகிறது?
தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது. இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும்.
காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும்.…
ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்!
நூல் அறிமுகம்: ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்
இந்நூலின் ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் நீண்ட காலமாக நாட்டார் வழக்காற்றியல் துறையில் ஆய்வு செய்துவருபவர்.
வாய்மொழியாகப் பேசப்பட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கதைகளை ஆசிரியர்,…
நல்லகண்ணு நடந்து வந்த பாதை வெளிச்சம் மிக்கது!
நூறு வயது புரட்சியாளராகத் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள். உடலும் உள்ளமும் நூறு வயதிலும் இளமையோடு இருப்பது மிகவும் அபூர்வமானது.
இன்று, இவர் தமிழகத்தின்…
அழிவும் ஆக்கமும் ஒன்றையொன்று சார்ந்தவை என்பதை உணர்வோம்!
நூல் அறிமுகம்: போரும் வாழ்வும்!
லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ என்ற இந்த பெரு நாவலின் முதல் சிறப்பம்சம் அதன் ஒட்டுமொத்தத் தன்மைதான். வாழ்வின் முழுமையை சித்திரிக்க உதவக்கூடிய கலைவடிவமே நாவல் என்ற புரிதலை மேலும் மேலும் வலுப்படுத்தக்…