Browsing Category

நூல் அறிமுகம்

சமூகப் பண்பாட்டு அக்கறையை எடுத்துரைக்கும் நூல்!

நூல் அறிமுகம்: நெறிப்படுத்தப்பட்ட மனநிலையில் தன் அனுபவங்களையும் எண்ணத் தெறிப்புகளையும் எளிய நடையில் வானொலியில் தாம் பேசிய கருத்துகளை சுவையானதாக்கித் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் த.ஸ்டாலின் குணசேகரன். தேசபக்தி, நன்றியறிதல், மனிதாபிமானம்,…

மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் தான்!

தி.ஜா-வின் அடுத்த வீடு ஐம்பது மைல் - நூல் அறிமுகம்: பயணக் கதை என்ற வகைமையில் தி. ஜானகிராமனின் மூன்றாவது நூல் ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’.  ஆஸ்திரேலிய அனுபவங்களின் பதிவு இந்த நூல். கல்வி ஒலிபரப்பு நிமித்தமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலகப்…

காக்கிச் சட்டைக்குள்ளும் இன்னல்கள் இருக்கும்!

நூல் அறிமுகம்: ஒரு தந்தைக்கும் மகளுக்கும் ஆன உறவு சொல்லி விளங்காது, சொல்லில் அடங்காது! மகளுக்கும் தந்தைக்கும் ஆன உறவு அபரிமிதமான அன்பின் வெளிப்பாடு. பருவம் அடைந்ததும், தக்க தருணம் பார்த்து தாரம் என்னும் நிலைக்குச் சென்றாலும், மகளுக்கு…

நாட்டுப்புறக் கதைகள் சொல்லும் சாமிகளின் பிறப்பும் இறப்பும்!

நூல் அறிமுகம்: மனிதர்களுக்கு தானே பிறப்பும் இறப்பும்? சாமிகள் பிறந்து இறப்பார்களா? என்ற கேள்வியோடு தான் ச.தமிழ்ச்செல்வனும் இந்நூலை ஆரம்பிக்கிறார். இதுவரை சாமிகளை மதம் வாரியாக பிரித்து வைத்திருப்பதுதான் தெரியும். ஆனால் சாமிகளின் வேறு ஒரு…

காத்திருக்க ஒருத்தி…!

நூல் அறிமுகம்: ராமதுரை - பார்வதி அம்மாள் தம்பதியர்களுக்கு பிரகாசம் என்ற ஒரு பையன். அழகிய எளிமையான குடும்பம். வயலின் வித்துவானான ராமதுரை பின்பு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட தன் கணவனை பிரிந்து தன் மகனுடன் வாழ்ந்து வருகிறாள் பார்வதி…

இலக்கியம் குறித்து முழுமையாக விளக்கும் நூல்!

நூல் அறிமுகம்: இலக்கியம் மற்றும் அதன் வாசிப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கு ஜெயமோகன் தன் பார்வையில் பதில் அளித்திருக்கிறார். இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு…

பெரியோர் என்றென்றும் பெரியோரே!

தந்தையுடனான அனுபவங்களைப் பகிர்ந்த சப்தரிஷி லா.ச.ரா! நூல் அறிமுகம்: லா.ச.ராமாமிருதம் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கருதப்பட்டவர். அவரது மகன் சப்தரிஷி லா.ச.ரா. தனது தந்தையைப் பற்றிய எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த 'அப்பா.. அன்புள்ள…

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கேள்வி கேட்கத் தூண்டும் நூல்!

நூல் அறிமுகம்: வண்டி எப்படி ஓடுது, ஃபேன் எப்படி சுத்துதுன்னு கேட்கப்படும் கேள்விக்கும், ஏன் வெள்ளிக்கிழமை நகம் வெட்டகூடாது?, ஏன் போகும் போது எங்க போறன்னு கேக்கக் கூடாதுன்னு குழந்தைகளால் கேட்கப்படும் கேள்விக்கும் பெரியவர்களால்…

வங்காளத்தில் வள்ளியம்மை சரித்திரம்!

- ரெங்கையா முருகன் நெகிழ்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்பாக இதழியலாளரும் என் அருமை நண்பருமாகிய பீர்முகம்மது அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பன்னாட்டு புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக முக்கியமான தமிழ் படைப்புகளை பன்னாட்டு…

பெண்களின் வாழ்வியலைக் கூறும் மராம்பு!

நூல் அறிமுகம்: இரண்டு குழந்தைகளுடன் விதவையான நிலையில் வாழும் வள்ளி என்ற பெண், மறைந்த கணவரின் குடிப்பழக்கத்தின் நிழலில் இருந்து தப்பித்து துபாயில் ஒரு புதிய தொடக்கத்தைத் தேடி வருவதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது இந்த மராம்பு நூல்.…