Browsing Category

நூல் அறிமுகம்

வாழ்வையும் சிந்தனையையும் மாற்றியமைக்கும் நூல்!

இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்றல் பெற்றவர்களாக மாறிவிடுவதில்லை.

நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யம்!

நினைவிலிருந்து அகல மறுக்கும் பால்யமும் அது தரும் அனுபவ விரிவும் ஒட்டுமொத்த வாழ்வையும் தீர்மானித்து விடுகின்றன. வாழ்வு ஊதித்தள்ளிக் கரைத்துவிட்ட காட்சிகளையும் அனுபவங்களையும் ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் மீட்டிக்கொள்கிற வாய்ப்பை இப்பிரதி…

அறிந்த தமிழகம்; அறியாத வரலாறு!

வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது என்கிறார் தொ.ப.

வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றும் நூல்!

இந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க தத்துவ ஞானிகளில் முதல் பத்து இடங்களில் ஒருவராக வரக்கூடிய யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே.கே என அறியப்படுகிறவரோடு நடந்த சிறு உரையாடலின் தொகுப்பு தான் இந்த ‘தனித்து நிற்கும் துணிவு’ நூல்.

இன்றைய தேவை வன்முறையில்லா வகுப்பறை!

இப்போதுள்ள பள்ளிக்கூடங்கள் மாணவர்களை உருவாக்கவில்லை. மாறாக பாடத்தை மனனம் செய்து அப்படியே நகலெடுக்கும் இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

கூடடையாமல் பறப்பதை விரும்புங்கள்!

நூல் அறிமுகம்: முழுமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்கான பலனாக அல்லது பயனாக பால்யத்தில் இருந்து அமெரிக்கா பறக்கும் வரை தன்னுடைய பயணத்தையும், பசியையும், பாசத்தையும், பன்முகத்தோடு பளிச்சென்று எழுதி நமது பால்யத்தையும் திரும்பிப் பார்க்குமாறு…

நா.முத்துக்குமாரின் நயமிக்க கவிதை நடை!

நூல் அறிமுகம்: பலதரப்பட்ட கவிதைகளின் தொகுப்பே கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ‘பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்' கவிதை நூல். கல்லூரிக் காலத்துக் கவியரங்கத்துக் கவிதைகளின் தொகுப்பு இது. ஹைக்கூ, சென்ரியூ என பலவும் கலந்தது. அரசியலை,…

இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி சாத்தியமா?

நூல் அறிமுகம்: வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக் கிள்ளியபடியே…

அதீத நம்பிக்கை என்ன செய்யும்?!

நூல் அறிமுகம்: நம்பிக்கை என்பது ஆன்மிக வெளியில் எதை விளைவிக்கும், புறவாழ்வில் எதை விளைவிக்கும் என்று விளக்குகிறது நம்பிக்கை என்ற தலைப்பிலான இந்த நூல். அதீத நம்பிக்கை என்ன செய்யும், குறைந்த நம்பிக்கை என்ன செய்யும் என்று கூறும் நூலாசிரியர்…