Browsing Category
நூல் அறிமுகம்
சென்னை புத்தகக் காட்சி: புதிய புத்தகங்களின் வருகை!
நூல் அறிமுகம்:
1. வஉசியின் மெய்யறம்
சமூக வலைதளங்களின் வழியாக புதிய புத்தகங்கள் பற்றிய அறிவிப்புகளும் குறிப்புகளும் குவிந்துவருகின்றன. தமிழில் வெளிவரும் புதிய நூல்கள் குறித்து தமிழ்ப் படைப்பாளிகள் சிலரின் குறிப்புகள் வாசகர்களுக்காக...…
சூழல் பிரச்சனைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள்!?
நூல் அறிமுகம்: ரொம்ப கெத்தான ஆளா நீங்க?
ஜீயோ டாமின் எழுதிய "ரொம்ப கெத்தான ஆளா நீங்க?" என்னும் புத்தகம், எளிய மொழியில் சூழல் குறித்த முக்கிய விஷயங்களை நமக்கு விளக்குகிறது. 29 கட்டுரைகளால் ஆன இந்த புத்தகம், ஒவ்வொரு கட்டுரையிலும் சூழலியல்,…
இனி, வரலாற்றை எழுதப்போவது பெண்களாக இருக்கட்டும்!
நூல் அறிமுகம்: சொதப்பல் பக்கம்!
அடுத்தவர்களைப் பாதிக்காத எழுத்து எழுத்தல்ல என்பது பாமரனின் கருத்தாக இருக்கிறது.
சமானிய மக்களின் மொழியில் அவர்களது பிரச்சினைகளின் தீர்வுகளை அவர்களே தேடி கண்டடையும் முயற்சியாகவும் அவரது எழுத்து உள்ளது.…
பவுத்தம், பறையர், அயோத்திதாசர் பற்றிப் புதுப்பார்வையைத் தந்த நூல்!
பெரியார், அம்பேத்கர் இருவருக்கும் முன்னோடியாக இருந்தும் அயோத்திதாசர் இருட்டடிப்பு செய்து விட்டார்கள் என்றும் அவர் பறையர் சாதியை சேர்ந்தவர் என்பதாலேயே அவ்வாறு நடந்திருக்க வேண்டும் என ஆசிரியர் டி.தரும ராஜ் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.
வாசிப்புக்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றிய கற்பிதங்கள் மாறும்!
நூல் அறிமுகம்: அந்தர மனிதர்கள்!
பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை, தங்கள் வாழ்க்கையாகக் கொண்டவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு இது.
தினமும் இவர்களைக் கடந்து தான் நாம் நடக்கிறோம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ…
‘காதல்’ சுகுமாரின் இன்னொரு முகம்!
நூல் அறிமுகம் : முன்மொழிகள்!
அன்பு நண்பர் காதல் சுகுமார் அவர்கள் நடிகர் என்று பலருக்குத் தெரியும். அவர் சிறந்த படிப்பாளி. வாழ்க்கை மீது உயர்ந்த பார்வை கொண்டவர். அவர் முன்மொழிந்திருக்கும் இந்த நூலுக்கு பெயர் ‘முன்மொழிகள்’.
ஓரிரு வரிகளில்…
கூகுளின்றி அசைவதில்லை உலகம்!
நூல் அறிமுகம்: கூகுளின்றி அமையாது உலகு!
சிவராமன் கணேசன் கணினியியலில் இளங்கலைப் பட்டமும், வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
அமீரகத்தில் 15 ஆண்டுகால கணினிப் பணிக்குப் பின்னர், தற்போது இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப…
விடுதலைக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட நெருக்கடிகள்!
நூல் அறிமுகம்: ஒரு தேசத்திற்கான கடிதங்கள் பிரதமர் நேருவிடமிருந்து!
1947 அக்டோபரில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம அமைச்சராக வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு நாட்டின் மாகாண அரசுகளின் தலைவர்களுக்கு அவருடைய இருவாரக்…
சக மனிதர்கள் மீது நம்பிக்கை அவசியம்!
நூல் அறிமுகம் : சொல்வழிப் பயணம்
மனித வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும், திடீர் திருப்பங்களும் எப்போதும் தேவைப்படுகின்றன. ஏனெனில், இவைதான் வாழ்க்கையை பல சூழ்நிலைகளில் இருந்தும் தயக்கத்திலிருந்தும் மீட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன.
ஒரு…
இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி சாத்தியமா?
நூல் அறிமுகம்: குன்றா வளம்!
வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக்…