Browsing Category
இலக்கியம்
உணர்வுகளோடுப் போராடிக் கொண்டிருக்கும் இதயங்கள்!
நூல் அறிமுகம்: (அவளொரு பட்டாம்பூச்சி நாவலின் முன்னுரை)
எழுத்துக்கள் மீது நான் கொண்ட காதல் என்னை எனக்கே அடையாளம் காட்டியது எப்போது என்று அறியேன்!
'வைஷ்ணவி'யாக இருந்த நான் 'வெண்பா'வாக மாறிய போதா? கண்களைக் கட்டிக் கொண்டுக் கவிதைக்…
அடிமையாக வாழ ஆசையா?
எழுத்தாளர் சுஜாதா நினைவுநாளையொட்டி (பிப்ரவரி 27, 2008) திருமதி சுஜாதா பகிர்ந்த அனுபவங்களிலிருந்து ஒரு சிறு பதிவு:
****
எழுத்தாளர் சுஜாதா வீடு.
"என்னங்க. நான் ஒண்ணு கேட்டா... அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."
தயங்கித் தயங்கி தன்…
பார்க்காமலேயே நண்பர்கள் ஆனோம்!
- எழுத்தாளர் தி.ஜானகிராமன் பற்றி கி.ரா. உருக்கம்
வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களில் நான்கு பேருடைய கடிதங்களை வாசிக்கவே முடியாது. அதில் ஒன்று தி.ஜாவின் கடிதம்.
அவருடைய கையெழுத்தை நான் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். எனது நண்பர்…
‘பெருந்தமிழ் விருது’ தமிழ் உலகுக்கு ஒரு மகுடம்!
முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் 'மகா கவிதை'.
ஜனவரி 1ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். உலகமெங்கும் பரபரப்பாக இந்நூல் பேசப்பட்டு வருகிறது.
நிலம் - நீர் - தீ - வளி - வெளி என்ற…
கி.ராவுக்கு மட்டுமே கைவரப்பெற்ற எழுத்து நடை!
மலர்களிலிருந்து தேனை உண்ட வண்டு அந்த மதுவின் மயக்கத்திலேயே நாள் முழுவதும் கிறங்கிக் கிடப்பதற்கு சமமானது கரிசல் இலக்கியத்தின் பிதாமகனான கி.ரா.வின் எழுத்துகளை வாசிப்பது.
வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பின்னும் நம்மை ஒருவித மாய…
‘இதயவீணை’ படப்பிடிப்பின்போது!
ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியம், கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் அன்பில் தர்மலிங்கம்.
- நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி.
#கலைஞர்_கருணாநிதி #மக்கள்_திலகம் #எம்_ஜி_ஆர் #அன்பில்_தர்மலிங்கம் #mgr #makkal_thilagam…
ஒரே பாடலை 3 வித்தியாசங்களில் எழுதி மிரள வைத்த மருதகாசி!
ஒரே பாடலில் 3 நடிகர்களுக்கு 3 விதமான சொற்களுடன் எழுதி மிரள வைத்தவர் தான் கவிஞர் மருதகாசி. இந்த பாடல் சிவாஜி நடிப்பில் வெளியான சாரங்கதாரா என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது.
1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான…
சாதிக்கக் கற்றுத் தரும் ‘வானம் நம் கையில்’ நூல்!
நூல் அறிமுகம்:
பறத்தல் என்பது விடுதலையின் அடையாளம். எந்தக் கட்டுகளும் இல்லாதவர்கள்தான் பறக்கமுடியும். அப்படிப் பறக்கவேண்டும் என்பது மனிதனின் நெடுநாள் ஆசை, கனவு. ஆனால், மனிதன் பறக்கப் படைக்கப்பட்டவன் இல்லை.
அறிவின் துணையோடு அவன் ஒரு…
குறைகளைத் திருத்திக் கொள்கிறேன்!
- ஏ.பி.நாகராஜன்
துக்ளக்-கில் ‘போஸ்ட் மார்ட்டம்’என்ற பெயரில் சினிமா விமர்சனங்கள் சற்றுக் கடுமையாகவே எழுதப்பட்டன. சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குநர்களும் அதற்குப் பதில் அளித்திருக்கிறார்கள்.
அந்தப் பதில்களில் தொனித்த குரல் ஆச்சர்யம். அகந்தை…
ஜெயகாந்தனுக்குக் கிடைத்த சிறந்த திரைக்கதைக்கான விருது!
ஜெயகாந்தனின் சாகித்ய அகாதமி விருது பெற்ற தினமணி கதிரில் தொடராக வந்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலை திரைப்படமாக்க பிரபல இயக்குநர் பீம்சிங் விரும்புவதாக அவரது புதல்வர் இருதயநாத், எழுத்தாளர் பூவண்ணன் இருவரும் ஜெயகாந்தனை சந்தித்தனர்.…