Browsing Category
இலக்கியம்
எழுத்து சோறு போடும் என நம்பாதே!
வாழ்க்கை என்னால் எழுதாமல் இருக்க முடியாது என்கிற நிலையை உருவாக்குகிறது. அதனால்தான் எழுதுகிறேன்.
மனதில் உள்ள பாரத்தை இறக்கிச் செல்லும் ‘மதில்கள்’!
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கத்தை சுகுமாரன் மேற்கொண்டுள்ளார்.
என்.என்.ஸ்ரீராமின் மாயாதீதம் – கதையில் பல்வேறு அடுக்குகள்!
எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்களத எழுத்துகளில் பிரமிக்கத்தக்க விஷயமாக எப்போதும் பார்ப்பது, அவர் நிலத்தினை சொல்லும் விதம்.
ஈரம் கசியும் மனிதர்களை நினைவில் நிறுத்தும் நூல்!
ஒரு கட்டுரை நூலை இத்தனை சுவாரசியமாய் வாசிக்க முடியும் என்றால், எழுத்தாளரின் வட்டார மொழி நடையும், அவர் நினைவலையில் வசிக்கும் ஈரம் கசியும் மனிதர்களும் தான் காரணம்.
வெயிலின் உக்கிரம் குறைந்து நிலா காய்ந்தது!
தனது பெரும் மதிப்பு மிக்க சொத்துக்களை, உறவுகளுக்கு கொடுத்துவிட்டு, தன்னை முழுமையாக இலக்கியத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட உயர்ந்த மனிதர் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன்.
சனாதனம் – பொய்யும் மெய்யும்!
வருணாசிரம் என்பதும் அதனடிப்படையிலான சனாதனம் என்பதும் காலந்தோறும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. திராவிட இயக்கங்கள் வளரத் தொடங்கியபின் இதன் எதிர்ப்பு மேலும் பரவியது. சனாதனத்திற்கு ஆதரவாகச் சிலர் எழுதவும் பேசவும் செய்தனர்.
‘பதில் அன்பு’ என ஏதுமில்லை!
நான் அறிந்த வரையில் இந்தப் பூமியில் 'அன்பு' என்ற ஒன்றுதான் உண்டு; 'பதில் அன்பு' என ஏதுமில்லை;
மலர்கள் தரும் செடிக்கு பதில் மலர்கள் தர யாரால் இயலும்? - மனுஷ்ய புத்திரன்
இயற்கையைப் புரிந்து கொள்ள ஒரு நூல்!
கூட்டாக சேர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உழைப்பதில் தான் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைத்தான் நிகோலாயின் கதைகள் பேசுகின்றன.
உயிர்வலியை உணர்ந்த தருணம்!
”படத்துல நீ திக்கித் திக்கிப் பேசுறதைப் பார்த்துட்டு திக்குவாயால் பாதிக்கப்பட்டவங்க அதை ரசிச்சுச் சிரிப்பாங்கன்னு நினைக்கிறியா? அதப்பாக்குற அவங்க வேதனைப்பட மாட்டாங்களா?"
வாழ்வை மீட்டெடுக்கும் வாசிப்புப் பழக்கம்!
நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் நம் சுற்றத்திலும் இருக்கும் இருளை மறையச் செய்து வெளிச்சத்தை மீட்டெடுக்கும் வலிமை புத்தக வாசிப்பிற்கு இருக்கிறது என்பதற்கு டாக்டர். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையே சாட்சி.