Browsing Category
இலக்கியம்
தாமதமாக உணர்ந்த தந்தையின் அன்பு!
இல்லாமல் போய் வெறுமை சூழ்ந்தப் பிறகே தாமதமாகவே உணர்கிறோம் அப்பாவிடம் பேசாமல் விட்டுப்போன பேச்சற்ற மௌனத்தின் வலியை.
கல்விக் கூடங்கள் இறந்து விட்டனவா?
தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல், பிறருக்கு அடிமையாகாமல் இருக்கும் ஆற்றலுடைய சுதந்திர மனிதருக்கான உண்மை கல்வியில்தான் இருக்கிறது.
இரு கணேசன்களின் ரசனை ஒன்றிணைந்த தருணம்!
சிவாஜி கணேசனுக்கும் ஜெமினி கணேசனுக்கும் காருக்குறிச்சியின் நாதஸ்வரம் என்றால் உயிர். இருவரும் அமர்ந்து ஆனந்தமாய்க் கச்சேரியை ரசித்தக் காட்சி.
நான் வாங்கிய முதல் கடன்!
1974-75 இல் எல்லாம் எனக்கு என்ன மாதச் சம்பளம் இருந்திருக்கும்? 400, 450-க்கு மேல் இருந்திராது. - எழுத்தாளர் வண்ணதாசன்.
கிராமத்து வாழ்க்கையைச் சிறப்பாகக் காட்டும் மண் பொம்மை!
கிராமங்கள் பூலோக சொர்க்கமாகத் திகழும் என்பதை உயரிய குணசித்திர பாத்திரம் ஒன்றைப் படைத்து விளக்கியுள்ளார் 'மண் பொம்மை' என்னும் இந்த நவீனத்தில்.
அன்பு செலுத்த மட்டுமே தெரிந்த ஜீவன் ‘அம்மா’!
அம்மாவிற்கு எல்லாவற்றிடத்திலும் அன்பு செலுத்தத் தெரியும். இன்னார் இனியார் தோட்டம் துரவு நெல் மாடு கன்று தென்னை எல்லாரிடமும் எல்லாவற்றிடமும்!
எழுதுவது எப்படி?
சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் சொல்ல வேண்டும்.
அறிந்துகொள்வோம் உலகை உலுக்கிய 40 சிறுவர்களை!
சூரிய ஒளியைக் கண்ணாடிக்குள் சிதற வைத்த சிறுவன் சர் சி.வி. ராமன் என 40 சிறுவர்களின் வரலாற்றை பட்டியலிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர். உண்மையில் குழந்தைகள் இந்த நூலை வாசிப்பதினால் சிறுவயதில் இவர்கள் செய்த சாகசங்கள் நம் பிள்ளைகளையும் ஆட்கொள்ளும்.
21-ம் நூற்றாண்டில் ‘படிக்காதவன்’ என்பதன் பொருள்?
'படிக்காதவன்' என்பதின் அர்த்தம் எழுதப் படிக்க தெரியாதவன் என்பது அல்ல. புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளத் தெரியாதவன்தான் இன்று 'படிக்காதவன்' என்று கருதப்படுகிறான்.
இளைய நினைவுகள்!
மகேந்திரன், இளையராஜா, வாலி கூட்டணியில் ஹிட்டான பாடல்கள் பல. ஒரு பாடலுக்காக எழுதிய வரிகளை வாலி இயக்குநர் மகேந்திரனிடம் காட்ட, இளையராஜா புன்னகையுடன் ரசிக்கிற காட்சியும் தனி ரசனையுடன் தானிருக்கிறது!