Browsing Category

இலக்கியம்

அன்பின் சிப்பிகளைத் திறப்போம்…!

சமூகத்தின் மீது எந்த அளவு கோபமும், ஆற்றாமையும் இருக்கிறதோ, அதே அளவு அல்லது ஒருபடி மேலே அதன் மீது பரிவும், பாசமும் பல கவிதைகளில் வெளிப்படும் பக்குவம் பாராட்டிற்குரியது.

கடைசிக்காலத்தில் அப்பாவின் நினைவில் தங்கியிருந்த பெயர் – அண்ணா!

கலைஞரின் மறைவிற்குப் பிறகு அவருடைய மகளான செல்வி சன் தொலைக்காட்சியில் தன் தந்தையைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட நினைவுகள் : “பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கலைஞர். எனக்குத் தந்தை மட்டுமல்ல, நாட்டு மக்களுக்குக்கே அவர் தலைவர். அவரை ஒரு தெய்வதைப்…

வலிகளுக்கு இடையில் வாழ வழிகாட்டும் நூல்!

நூல் அறிமுகம்: குல்லமடை! வாழ்க்கை எளிதானதாக இல்லை. ஆனாலும் அதற்குள்ளிருக்கின்றன ஆயிரமாயிரம் தேன் கூடுகளும் நூறு நூறு வானவில்லும் உள்ளன என உணர்த்துகின்றன ஆதவன் சரவணபவனின் ‘குல்லமடை’ நூலில் இடம்பெற்றுள்ள கதைகள். இதில், காலத்தின் நிழலும்…

விசித்திரங்கள் நிறைந்த வாழ்க்கை!

வாசிப்பின் ருசி: வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து வாழ்க்கை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று முடிவு கட்டி விடவும் கூடாது! - ஜெயகாந்தன்

சேபியன்ஸ்: அனைவரும் படிக்கவேண்டிய நூல்!

சேபியன்ஸ் என்ற இந்த நூலில் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துத் தக்கவைக்கவும் அலுப்புத் தட்டாமல் இருக்கவும் புத்தகம் நெடுக பல புதிய உத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மற்றவர்களைப் பாராட்டும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்!

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்களோன்னு நினைச்சு, கவலைப்பட்டு மன அமைதியை இழந்துடக் கூடாது. எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக ஃபேஸ் பண்ணி ஜெயிக்கணும்.

மறதியற்ற மனதின் சுமைகள்!

வாசிப்பின் ருசி: 'கடைசியாக ஒரு முறை' நூலின் தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு,…

அடிமைகளின் போராட்டங்களை விளக்கும் வரலாற்று நூல்!

நூல் அறிமுகம்: ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் அமெரிக்க வெள்ளையர்களுக்கும் நடக்கக்கூடிய போராட்டத்தை கனத்த எழுத்துக்களோடு ஆசிரியர் எழுதியுள்ளார். பெரும்பாலும் ஆசிரியர்கள் பொதுவாக ஒரு புத்தகத்தை எழுதும் போது சில மாதங்களோ அல்லது ஒரு வருடமோ கூட…

தோல்வி விழித்தெழ வைக்கும்!

வாசிப்பின் ருசி: இறக்கும் தருவாயில் பொலிவியப் படைத்தளபதி சேகுவேராவிடம் கேட்கிறார். ''யாருக்காக நீங்கள் போராட வந்தீர்களோ அந்த விவசாயிகள் உங்களைக் கைவிட்டு விட்டார்களே?'' நிதானமாகப் பதில் சொன்னார் சேகுவேரா. ''எமது…

மக்களின் கதாநாயகர்கள் யார்?

நாட்டுப்புறவியலின் முன்னோடியான பேராசிரியர் நா.வானமாமலையுடன் இணைந்து தன்னுடைய ஆய்வுகளைத் துவக்கிய ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய பல நூல்கள் கூடுதலான உழைப்பை உள்ளடக்கியவை. ஆய்வுலகில் விவாதங்களை உருவாக்கியவை. 1943-ம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் பிறந்த…