Browsing Category
இலக்கியம்
தன்னை அறிவதே உண்மையான இன்பம்!
"எனக்கு இரண்டு நண்பர்கள் உண்டு. ஒன்று சூரியோதயம் பார்க்காத சந்திரபாபு, மற்றொன்று சூரிய அஸ்தமனம் பார்க்காத கண்ணதாசன்” என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அந்த இருவரும் இணைந்து… அதாவது, கவியரசரின் தயாரிப்பில் சந்திரபாபு…
ஆயிஷாவை அடித்துக் கொண்டே இருந்த ஆசிரியை!
‘ஆயிஷா’ நூலைப் பற்றி ரியா ரோஷனின் விமர்சனம்:
***
சமீபத்தில் விழியன் அவர்கள் எழுதிய 'மலைப்பூ' என்ற புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகத்தில் வரும் லட்சுமி 'ஆயிஷா' என்ற புத்தகத்தைப் படித்து கண் கலங்குவாள். அதை நானும் படிக்கணும் என்று…
சித்ரவதையை எதிர்த்துக் காவல்நிலையம் சென்ற கிருஷ்ணய்யர்!
நூல் வாசிப்பு:
காவல்நிலையம் சென்று தனது ஆதரவாளர்களை, அடியாட்களை மீட்டுவரும் அரசியல்வாதிகளின் பராக்கிரமங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அப்பாவிகளை அடித்துச் சித்ரவதை செய்யும்போது எவரும் போய் பார்ப்பதும் இல்லை.
ஏனென்று கேட்பதுமில்லை. ஆனால்…
மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை!
ப.சிங்காரத்தின் நூற்றாண்டையொட்டிச் சிறப்புப் பதிவு
“யுத்தங்கள் போன்ற முரட்டு அனுபவங்களை இலக்கியத்தின் மூலமாகச் சொன்னாலும் அது படிக்கிறவனுக்கு ஒரு நம்பிக்கையைத்தான் ஏற்படுத்த வேண்டுமேயொழிய மனச்சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது” சொல்லிக் கொண்டு…
எப்படிப்பட்ட இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்?
- கண்ணதாசன்
“இந்தியாவின் எதிர்காலத்தைக் காப்பாற்ற இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும்.
அரசியலுக்கு வருகிற ஒருவன் கவனிக்க வேண்டிய ஒன்று அச்சுதமேனனைப் போல நாணயமானவனா, திறமைசாலியாக, பொறுமைசாலியாக, பதவியில் இருந்தும் எண்ணெயும், தண்ணீரும் போல…
எம்ஜிஆர் வற்புறுத்தி வரச்சொன்ன இசையமைப்பாளர்!
"எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதி ஏ.வின்சென்ட் இயக்கிய பழைய படம் 'முறைப்பெண்'. அதில் வரும் ஒரு பாடலை எப்போது கேட்டாலும் மனம் கலங்கும்.
"கரயுன்னோ புழ சிரிக்குன்னோ
கரயுன்னோ புழ சிரிக்குன்னோ
கண்ணீருமொலிப்பிச்சு
கைவழிகள் பிரியும் போல்…
வ.உ.சி: மலை கலங்கினும் நிலை கலங்காத மனிதர்!
29.11.2021 10 : 55 A.M
நூல் வாசிப்பு:
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பற்றி சோமசுந்தர பாரதியார் தொடங்கி பெரியார், திரு.வி.க, வ.ரா, ஜீவா, அண்ணா உள்பட வ.உ.சி. சுப்ரமணியம் வரையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘தமிழ்ப் பெரியார் வ.உ.சி’…
எனது மாநிலத்தில் தமிழ்தான் ஆட்சி மொழி!
ஜனநாயகத்துக்கான உண்மையான விளக்கம் என்ன?
ஜனநாயகம் என்பது, பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.
இந்த…
நாடகக் கலைஞர்களுடன் நடிகர் திலகம்!
சக்தி நாடக சபா நடிகர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். (நிற்பவர்களில் இடமிருந்து மூன்றாவது).
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
பிம்பங்கள் சூழ் உலகு!
லாவகமான பொய்களால்
நம்மால் கட்டமைக்கப்படும்
பிம்பங்கள்
காற்றினால் ஊதப்பட்ட
பலூன்கள் மாதிரி தான்.
எந்தக் கண அழுத்தமும்
கூர் ஊசியாய் அந்தப் பிம்பத்தை
உடைத்துவிடலாம் தான்,
இருந்தும்
சளைக்காமல்
நம்மைச் சுற்றி
எத்தனை
நுரைக்குமிழிப் பிம்பங்கள்!…