Browsing Category

இலக்கியம்

இலக்கிய விமர்சகர் க. பஞ்சாங்கம்: 75 வது பிறந்தநாள் விழா!

பிப்ரவரி 4 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில், இலக்கிய விமர்சகர் பேரா.க.பஞ்சாங்கம் அவர்களின் 75-வது பிறந்தநாளை ‘வையம்’ இதழின் தோழமைகள் ‘பஞ்சு 75’ என்று விழா எடுத்தனர். பெரிய…

காதல் மட்டுமல்ல கவிதையின் பாடுபொருள்…!

நூல் அறிமுகம்: மஹா பிடாரி (நூற்று இருபது காதல் கவிதைகள்) திரையிசைப் பாடலாசிரியர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அவர்களின் வரலாற்றை ஆராய்ந்தபோது தான் இணையத்தில் கிடைத்த ஒரு கட்டுரையின் மூலம் கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி அவர்களை…

எல்லோருக்கும் ‘அண்ணா’வாகும் தகுதி அவருக்கு மட்டுமே!

"அண்ணா என்ற சாதாரண வார்த்தைக்கு ஒரு மந்திர சக்தி, கவர்ச்சி, தனி அழகு, இன்பம், அன்பு, ஒழுக்கம் என அத்தனைப் பொருளும் பொருந்தும் எனலாம். வயதில் குறைந்தவர்களும், மிகுந்தவர்களும், அண்ணாவென்றே நமது அண்ணாவை அழைக்கிறார்கள். எல்லோருக்கும்…

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை!

தமிழ் இலக்கிய வரலாற்றில் 18, 19-ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற தமிழ்ச் சான்றோர் தோன்றினர். இந்த நூற்றாண்டுகளைச் சிற்றிலக்கியக் காலம் என்றும் கூறுவர். இந்தக் காலத்தில் திருத்தலங்களின் வரலாறு கூறும் தல புராணங்கள் பெருமளவில் பாடப்பெற்றன.…

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எப்போது, ஏன் மாறியது?

நூல் அறிமுகம்: நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்! நூலாசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரின் முன்னுரையில் இருந்து. *** நான் பிறந்தது 01-02-1873. எனக்கு இப்போது 84-வது வயது நடக்கிறது. சாதாரணமாக மனித வாழ்வில் அதிலும் இந்தியர் வாழ்வில் இது…

சில வேண்டுதல்கள் எல்லா செவிகளுக்கும் கேட்கும்!

இரு சுவையான முகநூல் பதிவுகள்: பிப்ரவரி ‘உயிர் எழுத்து’ இதழில் என்னுடைய நேர்காணல் வருகிறது. நான் கிரிக்கெட் பார்த்த காலத்தில் வாஸிம் அக்ரம் என்றொரு பௌலர் இருந்தார். அவர் பந்து வீசும்போது டென்ஷனாவேன். ஏதோ நானே களத்தில் நிற்பதுபோல.…

அடித்துத் திருத்தி என்ன ஆகிவிடப் போகிறது?!

வாசிப்பின் ருசி:  உலகத்துல இருக்கிறது கொஞ்சக் காலம். ஈசல் மழைக்கு ஒதுங்கி மடியறாப்ல. அந்தப் பொழுதை, மற்றவரை அடிக்கவும், கோவிக்கவும்னு விரயம் பண்ணனுமா? அடிச்சு யாரைத்தான் திருத்த முடியும்? - தி.ஜானகிராமன் எழுதிய ‘முள்முடி’…

இப்போது நாம் என்னவாக இருக்கிறோம்?

நூல் அறிமுகம்: சிறுமி, பெண், மற்றையவர். 2019-ம் ஆண்டின் புக்கர் பரிசு வென்ற நாவல் - பெர்னார்டின் எவரிஸ்டோ எழுதிய, ‘சிறுமி, பெண், மற்றையவர்’ நாவல். இந்த நாவலைத் தேர்ந்தெடுத்தபோது புக்கர் பரிசுக்கான நடுவர்கள், "ஓர் உணர்ச்சிகரமான,…

உங்களால் மட்டுமே முடியும்…!

மீள்பதிவு: சென்னையின் மையத்தில் இருக்கும் சாஸ்திரி பவன். எப்போதும் சந்தடியுடன் இருக்கும் அந்த வளாகத்தில் நுழைந்த 29 வயது இளைஞனான முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகிறார். சிறிது நேரத்தில் தன்னுடலைக் கொளுத்திக்…