Browsing Category

இலக்கியம்

நான் நாடகத்தில் நடித்த அரைப்பைத்தியப் பாத்திரம்!

எளிமையும், இங்கிதமான கேலியுணர்வும் கொண்டவை அசோகமித்திரனின் எழுத்துக்கள். அவருடைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எல்லாவற்றிலுமே அதைப் பார்க்க முடியும். அவருடைய கட்டுரைத் தொகுப்பிலிருந்து இரண்டு சிறு பகுதிகள் : சென்னையில் திடீரென்று…

இந்தச் சுடரை அணையாமல் பார்த்துக்கொள்!

எங்கிருந்தாய் இவ்வளவு காலம். முன்பே வந்திருந்தால் இவ்வளவு வலியை நான் எதிர்கொண்டிருக்க மாட்டேன் அல்லவா. ஏன் இவ்வளவு தாமதம் என்று கோபிக்கிறது.

நான் உனக்கு கவிஞரா?

ஒருமுறை கவிஞரது இளைய மகன் அண்ணாதுரை, வெளியில் சென்றிருந்த அப்பா வீட்டுக்குத் திரும்பியபோது 'வாங்க கவிஞரே' என்று வேடிக்கையாக அழைத்துவிட்டான்! அவ்வளவுதான். மகனின்மேல் அப்பாவுக்குக் கோபம் கொதித்து வந்துவிட்டது. "ஏண்டா! என்ன? கவிஞரா! நான்…

அமெரிக்க மேகங்களைக் கண்டுவந்த கவிஞர்!

நூல் அறிமுகம்: வைகை கண்ட நயாகரா! கூடுவாஞ்சேரி சென்றால்கூட அதையும் ஒரு பயணம் போல எழுதுபவர் கவிஞர் புனிதஜோதி. விசா பெறுவதற்காக கொல்கத்தா சென்றதில் தொடங்கி நியூயார்க்கில் இந்தியாவுக்கு விமானம் ஏறுவது வரையிலான பயண அனுபவங்களை சுவாரசியமாக…

பயன்பாட்டைப் பொறுத்து மாறுபடும் பார்வை!

வாசிப்பின் ருசி: பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பவை, வெறும் புத்தகங்கள் இல்லை; யாரோ சிலரின் நினைவுகள்; அவை நமக்கு ஒன்றை உணர்த்துகின்றன. காலம் இரக்கமற்றது. அதற்கு, விருப்பமான மனிதர்கள் என்றோ விருப்பமான புத்தகங்கள் என்றோ பேதமில்லை. இரண்டும்…

தன்னலமற்றத் தலைவருடன் நடிகர் திலகத்தின் குடும்பம்!

அருமை நிழல்: நடிகர் திலகத்தின் 'அன்னை இல்லத்தில்' பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அவரது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் ஆகியோர் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம். நன்றி : முகநூல் பதிவு

திண்டுக்கல்ல பத்தி என்ன நினைச்சீங்க?

எம்.ஜி.ஆர். முதல் முதலா அதிமுகவைத் துவக்கினப்போ இங்கே ஆளை நிறுத்தி ஜெயிக்க வைக்கலாம்னு நினைச்சார். பாருங்க... ஏதோ திண்டுக்கல்லில் போய் முதல் முதல்லே நின்னம்னா ஜெயிச்சுப் புடலாம்னு... வந்த பல பேர் மண்ணைக் கவ்விட்டாங்க. அந்த அளவுக்குச்…

தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்: என்னதான் தீர்வு?

நூல் அறிமுகம் : பெண் சிசுக்கொலை, பாலின ஒருதலைபட்சம், வன்புணர்ச்சி, கொலை, வரதட்சணைச் சாவு இவற்றிற்கு எதிராகப் பெண்கள் நல அமைப்புகள் போராடுவது இன்றளவும் தொடர்கிறது. மக்கள் தொகையைவிட குற்றங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது. பெண்களைத்…

ஈ.வெ.ரா.வுக்கு வெறுப்புணர்ச்சி இருந்ததில்லை!

"திரு. ஈ.வெ.ரா. அவருடைய பல அபிப்பிராயங்களோடு நம்மால் ஒத்துப்போக முடியவில்லை என்றாலும், ஜாதி பேதங்களை ஒழிக்கத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற முறையில் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இன்று ஒரு கொள்கை, நாளை ஒரு கொள்கை…

வானொலிக்கான வாசிப்பு!

அருமை நிழல்: ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் தனது குழுவினருடன் வானொலி நிகழ்ச்சிக்காக வாசித்தபோது...! அந்தப் புகைப்படம் வெளிவந்ததும் வானொலி (7.8.1942) இதழில் தான். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி