Browsing Category
அரசியல்
4-வது முறையாக முதலமைச்சர் ஆவாரா மம்தா?
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு இருந்தவரை அந்த மாநிலம் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி…
மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றம் வருமா?
செய்தி:
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் அரசு வெளியேற்றப்படுவது நிச்சயம். ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர்: பிரதமர் மோடி உறுதி.
கோவிந்த் கமெண்ட்:
பிரதமர் மோடி வழக்கம் போல தன்னுடைய பாணியில் தன்னுடைய எதிர்பார்ப்பை சொல்லி…
திமுக அரசின் முறைகேடு பற்றி மத்திய அமைச்சர் புகார்!
செய்தி:
உட்கட்டமைப்பு அடிப்படை வசதிக்கு பயன்படுத்தாமல் மத்திய அரசு வழங்கிய நிதியில் திமுக அரசு முறைகேடு செய்துள்ளது!
- மத்தியமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு.
கோவிந்த் கமெண்ட்:
உட்கட்டமைப்பு அடிப்படை வசதிக்கு பயன்படுத்தாமல் மத்திய…
காலில் விழுந்து வணங்குவது தவறா?
செய்தி:
எங்களை ஆளாக்கிய தலைவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதில் என்ன தவறு இருக்கிறது?
எடப்பாடி பழனிசாமி
கோவிந்த் கமெண்ட்:
தமிழக அரசியலைப் பொறுத்தவரை மூத்த அரசியல் தலைவர்களின் காலில் விழுந்து வணங்குவது ஒன்றும்…
விஜய்யை எடை போடுகிறதா பாஜக?
செய்தி:
விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் தான் நிலைத்து நிற்க முடியும்: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து.
கோவிந்த் கமெண்ட்:
தவெக தலைவரான விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என தற்போது சொல்கிற பாஜகவின் வாதம் ஓரளவு…
சினிமா நட்சத்திரங்களைக் கண்டுகொள்ளாத கழகங்கள்!
பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் அரசியலில் இருந்தாலும் திரை உலகிலும் கோலோச்சினர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். இதனால் இவர்கள், தேர்தலில் போட்டியிட சினிமா நட்சத்திரங்களுக்கு…
விஜய்க்கு சீமானின் அட்வைஸ்!
செய்தி:
பயந்தால் கடைசிவரை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது!
தவெக தலைவர் விஜய்க்கு புத்தி சொன்ன நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கோவிந்த் கமெண்ட்:
தானே பலதரப்பட்ட அனுபவங்களை சந்தித்திருப்பதன் விளைவாகவே இத்தகைய அறிவுரையை…
அடித்துக் கொள்வது எந்தக் கூட்டணியில் இல்லை?
செய்தி:
ஆட்சிக்காகவும் பதவிக்காகவும் இந்தியாக் கூட்டணியினர் அடித்துக் கொள்கிறார்கள்!
- புதுச்சேரி பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு
கோவிந்த் கமெண்ட்:
இந்தியாக் கூட்டணியில் அடித்துக் கொள்வதைப் பற்றி குறிப்பிடும் அமித்ஷா, பாரதிய ஜனதா…
மக்கள் நீதி மய்யம் பற்றி இப்படி ஒரு புகார்!
செய்தி:
தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பணம் வராது; விருப்பமனு கட்டணம் ரூபாய் 30 லட்சம் கட்சி நிதிக்குச் சென்றுவிட்டது!
மக்கள் நீதி மய்யம் அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி.
கோவிந்த் கமெண்ட்:
ஒரு கட்சிக்கு பல்வேறு வழிகளில்…
தரம் தாழ்ந்து கொண்டே வரும் தேர்தல் பிரச்சாரம்!
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பலர் உணர்ச்சிவசப்பட்டும், ஆவேசப்பட்டும் பேசுவது இயல்பு என்றாலும், தற்போதைய பிரச்சாரங்கள் எல்லையை மீறி இருக்கிறதோ என்கிற அளவுக்கு போயிருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமியின்…