Browsing Category
மகளிருக்காக
தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்…
தமிழகத்தில் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்!
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் 2-ம் தவணை, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு…
முகத்தை ஜொலிக்க வைக்கும் வெள்ளரிக்காய் ஃபேசியல்!
கோடைக் காலம் என்றால் நமது உடலில் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உடல் பிரச்சனைகள் உண்டாகும். இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலானவர்களின் தேர்வு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள்.
அதில் முதல் இடம் எது என்று பார்த்தால் வெள்ளரிகாய். நீர்சத்து…
வெள்ள முடிக்கு குட் பை சொல்லுங்க!
தங்களை அழகு படுத்தி கொள்வதில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் வந்துவிட்டனர். அழகு நிலையங்கள் பெறும்பாலும் மகளிருக்கு மட்டுமே என்ற நிலை இப்போது இருபாலருக்கும் என்று மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
பொதுவாக ஆண்கள் தங்களின் அழகில் அக்கறை காட்ட…
தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பில்லை!
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கோவை அருகே உள்ள குரும்பபாளையத்தில் துணை சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனாவால்…
மெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம்!
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை…
மருத்துவர் என்பவர் நல்வாழ்வுக்கான வழிகாட்டி!
ஜுலை-1 தேசிய மருத்துவர்கள் தினம்
பழுது பார்த்தல் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பலவற்றில் குறைகள் தோன்றும்போது பழுது பார்ப்பது இயல்பான ஒன்று.
மின்சாரம், குடிநீர், வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள்,…
மாம்பழ சீசன்; சுவையான ரெசிபிகள் ரெடி!
தட்பவெப்ப காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றது போல் இயற்கை நமக்கு காய்கறிகள், பழங்களை வழங்குகிறது. அந்தந்த காலங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன.
இந்த கோடைக்காலத்தில் இயற்கை…
வாழ்க்கையோடு இணைந்த யோகக் கலை!
உடல் ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு மிகப் பெரிய சொத்து. அதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உடலில் நோயில்லாமல் மனதில் கவலை இன்றி வாழ்வது என்பது மிகப்பெரிய வரம்.
இந்த இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உடல் பிரச்சனைகளுக்கு…
சிற்றுண்டிக்கு ஏற்ற ருசியான சட்னி வகைகள்!
பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு உணவு இட்லி, தோசை தான். ஆனால் இல்லத்தரசிகளின் பலரது பிரச்சனை சட்னி என்ன செய்வது என்ற குழப்பம். இதில் டிபனுக்கு ஏற்ற ஐந்து விதமான சட்னி வகைகளைப் பார்க்கலாம்.
1] முள்ளங்கி சட்னி
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி…