Browsing Category
புகழஞ்சலி
நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம்!
‘சமுதாயமும் தனி மனிதனும்’ என்ற புத்தகத்தில் மாமேதை ஆல்பர்ட் ஜன்ஸ்டீனின் எண்ணங்களின் சாரம்:
"தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது…
நான் உண்மையுடன் இருக்கக் காரணம் என் மனைவி தான்!
காந்தியின் மனைவி கஸ்தூரிபாயின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் 11, 1869) அவரைப் பற்றி காந்தி சொல்லியவை.
“பல முக்கியமான விஷயங்களில் கஸ்தூரி பா எனக்கு பின்னணியில் இருந்து அல்ல, எனக்கும் மேல் அதிகமாகப் பங்காற்றியவர். அவருடைய தவறாத ஒத்துழைப்பு…
தமிழ்த் தாய் வாழ்த்தை அளித்த அறிஞர்!
மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ஆம் ஆண்டு…
தியாகி சத்தியமூர்த்தியின் நினைவைப் போற்றுவோம்!
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் பாடுபட்டவர்களில் ஒருவரான, கைதியாகவே இருந்து உயிரை விட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி சத்தியமூர்த்தியின் 128-வது நினைவுநாள் இன்று (மார்ச் - 28).
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்தவர் சு.சத்திய…
விடுதலை நாளில் வானொலியில் பாடிய டி.கே.பட்டம்மாள்!
'தேசியக் குயில்' கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் பிறந்த தினம் இன்று (28.03..2022)
டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவரது பேத்தி தான்…
விடுதலைப் புரட்சிக்கு வித்திட்ட வீரன் பகத்சிங்!
மாவீரன் பகத்சிங்கின் நினைவு நாள் இன்று.
1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் பகத்சிங்.
அவர் பிறந்த தினம் அவரின் தந்தை மற்றும் அவரின் இரு…
ஈழத்து அறிஞரின் தமிழ்ப்பணி!
ஈழத்துத் தமிழறிஞர் க.சச்சிதானந்தன் நினைவுநாள் (மார்ச் - 21)
யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் மகனாகப் பிறந்த சச்சிதானந்தன், மகாவித்வான் நவநீதகிருஷ்ண…
ஷேன் வார்னே மறைவு: வீரர்கள் இரங்கல்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்…
அரசியலில் சமரசம் செய்து கொள்ளாத மொரார்ஜி தேசாய்!
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியவாதியும், சுதந்திர இந்தியாவின்
4-வது பிரதமருமான மொரார்ஜி தேசாய் இந்திய வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தேசத்தலைவர்.
1896 பிப்ரவரி 29-ல் குஜராத்தில் பிறந்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் பல…