Browsing Category

புகழஞ்சலி

மேரி கியூரி எனும் தியாகச் சுடர்!

கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை செய்து தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த அந்த தீர்க்க சுடரின் நினைவு தினம் இன்று.. ரஷ்ய ஜார் அரசுக்கு அடிமைப்பட்டு இருந்தது போலந்து. அதனால் போலிஷ் மொழியை திருட்டுத்தனமாகவே படிக்க வேண்டிய…

சுதந்திர இந்தியாவைப் பாதுகாக்க யாரால் முடியும்?

ஜூலை  - 4, வேகானந்தர் நினைவு தினம் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் தேவையா என்பது பற்றிய கேள்விக்கு விவேகானந்தர் அன்று அளித்த பதில் இதோ: “இந்தியாவிற்கு சுதந்திரம் இப்பொழுது வேண்டாம். வெள்ளையனை வெளியேற்றிய பின்…

கல்பனா சாவ்லா: பெருமைக்கான அடையாளச் சின்னம்!

ஜூலை-1, 1961 - அமெரிக்க நாசாவின் விண்வெளி வீராங்கனை, இந்திய மங்கை கல்பனா சாவ்லா பிறந்த தினம் இன்று. இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில், பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக பஞ்சாபி குடும்பத்தில்…

மார்க்சிய சிந்தனையாளர் கோவை ஞானியை நினைவு கூர்வோம்!

சிந்தனையாளர், எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர், தமிழியலாளர் கோவை ஞானியின் பிறந்தநாள் (01.07.1935) இன்று. ஞானியின் இயற்பெயர் பழனிச்சாமி. கோவையிலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் தமிழிலக்கியம் கற்றார். தமிழாசிரியராக கோவையில் 30…

சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணுங்க!

தி.ஜானகிராமன் (ஜுன்-28, 1921) நினைவையொட்டி அவருடைய ‘மாப்பிள்ளைத் தோழன்’ சிறுகதையில் இருந்து ஒரு பகுதி. “அது என்ன பாட்டோ தெரியவில்லை. யார் பாடின பாட்டோ? சமையற்காரன் குரல் வரவரக் தடித்துக் கனத்துக் கொண்டேயிருந்தது. குரலில் சூடு ஏற ஏற கதவில்…

மரணமில்லாத அந்தக் கவிஞனின் குரல்!

ஸ்பாட் : சிறுகூடல்பட்டி – கவிஞர் கண்ணதாசன் இல்லம் - மணா # நிஜமாகவே சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிற சிறுகூடல்பட்டி பெயருக்கேற்றபடி சிறு கிராமம் தான். ஊருக்குள் நுழைகிற இடத்தில் கவிஞர் கண்ணதாசனின் சிலை. கீழே ‘’போற்றுவார் போற்றட்டும்;…

வறுமையிலும் நோ்மையைக் கடைபிடித்த கக்கன்!

தமிழக அரசியல் வரலாற்றில் எளிமை, தூய்மை, நேர்மை உள்ளிட்ட நற்பண்புகளைக் கடைபிடித்து வாழ்ந்த தலைவர்கள் ஒரு சிலரே. அவா்களில் குறிப்பிடத்தக்கவா் கக்கன். விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக அமைச்சருமான கக்கனின் பிறந்த நாளான இன்று அவரைப்…

இப்படியும் ஒரு உயில்!

"எனது மரணத்தையொட்டி தோழர்கள் இரங்கல் ஊர்வலங்கள் நடத்தி பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்த வேண்டாம்! பூர்வீக சொத்தில் எனக்குக் கிடைத்த விவசாய நிலம் முழுவதையும் ஏற்கனவே குத்தகை விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித்…

நல்லாப் பாடுறே தம்பி!-எஸ்பிபியைப் பாராட்டிய எம்ஜிஆர்!

எம்.ஜி.ஆர். கணிப்பு என்றுமே தவறியதில்லை. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள், பாடல்கள், நடிகர் – நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் என்று எதுவுமே சோடை போனதில்லை. அவர் அடையாளம் காட்டிய அசாத்திய திறமையாளர்களில் மிகமிக முக்கியமானவர்…

நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமை நமக்கிருக்கு!

- குழந்தைகளுக்கு நேரு எழுதிய கடிதம் உலகெங்கும் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினம் ஐ.நா.சபை தீர்மானத்தின் படி நவம்பர் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் அன்று (நவம்பர்-14) அந்த தினம்…