Browsing Category

புகழஞ்சலி

மாணிக்க விநாயகம்: வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரர்!

மறைந்த பின்னணிப் பாடகரான மாணிக்க விநாயகத்தை முன்பு எடுத்த நேர்காணலை மெகா டி.வி.யில் அஞ்சலி செலுத்தும் விதமாக ஒளிபரப்பினார்கள். சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த மாணிக்க விநாயகத்தைப் பேட்டி கண்டவர் உமா பத்மநாபன். மிகவும் இயல்பாகத் தன்னுடைய…

முதலில் நான் மனிதன்; அதன் பிறகே அன்பழகன்!

- பேராசிரியர் க.அன்பழகனின் நதிமூலம் “அதோ இருக்காரு பாரு… அவர்தான் பெரியார்…” கருப்புச் சட்டையுடன் குட்டை உருவமாக மேடையில் மைக் இல்லாமலேயே கனத்த குரலில் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து அப்பா சொல்ல, ஏழு வயதுப் பையனான ராமய்யாவுக்கு வியப்பு.…

தமிழ் சினிமாவுக்கு பலரை அறிமுகப்படுத்திய ஏ.எல்.சீனிவாசன்!

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களாக விளங்கியவர்களில் ஏ.எல்.சீனிவாசன் மிக முக்கியமானவர். கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரரான சீனிவாசனின் பிறந்த தினம் (23.11.1923) இன்று. அவரைப் பற்றிய நினைவுகள் சில… சிவகங்கை மாவட்டம் (அன்றைய…

கவிதைக்கு புது வடிவம் தந்த சுரதா!

கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன். பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்பு…

வாசிப்பே வாழ்வாக இருந்து மறைந்த தமிழறிஞர்!

அஞ்சலி : மறைந்திருக்கிறார் தமிழால் நிறைந்திருந்த அறிஞரான அவ்வை நடராசன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்ளிட்ட பல தமிழ் அடையாளம் சார்ந்த பல பொறுப்புகளில் அவர் இயங்கினாலும், அவருடைய தந்தை துரைசாமி அவர்கள் வழியில் இயல்பான…

எம்.ஜி.ஆர் மறைவைத் தாங்கும் சக்தி தனக்கு இல்லை!

நடிகர் தேங்காய் சீனிவாசன் நெகிழ்ச்சி தமிழ் சினிமாவில் ரசிகர்களை அழவும் வைக்கத் தெரிந்த சிரிப்பு நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன். இவரின் பிரதான அடையாளம் நகைச்சுவையாக இருந்தாலும், ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பன்முகத்தையும்…

அப்துல் கலாமின் மனம் திறந்த பாராட்டு!

இளைஞர்களின் கனவு நாயகனும், ஏவுகணை நாயகனுமான முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தாய் இணையதளத்தின் சிறு பதிவு. இளைஞர்களின் எழுச்சி நாயகனான அப்துல் கலாம்,…

இசக்கி அம்மன் அருளால் கிடைத்த ‘வில்லிசை’!

சுப்பு ஆறுமுகம் என்றதும் நினைவுக்கு வருவது வில்லிசை தான். தென் தமிழகத்தில் வில்லிசைக்குப் பெயர் போன கலைஞர்கள் பலர் இருந்தும், சுப்பு ஆறுமுகத்தின் சிறப்பு கலைவாணரின் தொடர்பில் உருவான உற்சாகத்தோடு பரவலாகக் கொண்டு சென்றவர்.…

முலாயம்சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ் (வயது 82), உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை…

இந்திய சுதந்திரத்தை முதலில் வானொலியில் அறிவித்தவர்!

பூர்ணம் விஸ்வநாதன் – எம்.ஜி.ஆர். முதல் கார்த்திக் வரை நடித்த எதார்த்த கலைஞன் **** ஓரிரு காட்சிகளில் தோன்றி இருந்தாலும் நமது மனதுக்குள் நுழைந்து, ஆணி அடித்த மாதிரி பதிந்து விடும் நடிகர்களில் ஒருவர் பூர்ணம் விஸ்வநாதன். ‘நினைத்தாலே…