Browsing Category
புகழஞ்சலி
ஏனிந்த அவசரம் மயில்சாமி?
இயக்குநர் பிருந்தா சாரதியின் நெகிழ்சியான பதிவு
'சண்டைக் கோழி- 2' திரைப்படத்தில் குடிகாரனாக நடித்த ஒரே ஒரு காட்சியில் அமர்க்களப்படுத்திவிட்டார் மயில்.
அற்புதமான மிமிக்ரி கலைஞர். சண்டைக் காட்சிகளின் டப்பிங்கின் போது நாயகனிடம் அடி வாங்கும்…
ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஒலித்த திராவிடக் குரல்!
சத்தியவாணி முத்து நூற்றாண்டு சிறப்புப் பதிவு
திராவிட இயக்க முன்னோடியும் திமுகவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவருமான சத்தியவாணி முத்துவுக்கு 100 - வது பிறந்தநாள் இன்று!
1923ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி சென்னையின் ஜார்ஜ் டவுனில்…
சாதி மறுப்பு திருமணம் செய்த சரோஜினி!
சரோஜினி நாயுடு 1879 பிப்ரவரி 13 அன்று ஹைதராபாத்தில் பிறந்தார். மிகவும் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் பாடலாசிரியராக இவரை அனைவருக்கும் அடையாளம் காட்டியது இந்திய சுதந்திர போராட்ட களம்தான்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவர் முக்கிய பங்கு…
இதழியல் துறையில் தனிமுத்திரை பதித்த ‘சாவி’!
தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர், சிறந்த இதழியலாளரான ‘சாவி’யின் (சா.விஸ்வநாதன் – Sa.Viswanathan) நினைவுநாள் இன்று (பிப்ரவரி-09). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில் (1916) பிறந்தார். 4-ம்…
லதா மங்கேஷ்கர் எனும் இசைக்குயிலின் நினைவுகளில்!
பாலிவுட்டின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகியும், இந்தியாவின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவருமான லதா மங்கேஷ்கரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.
1980-களில் கமல் - அமலா இருவரும் பேருந்தில் தொங்கியபடி காதல் பயணம் செல்லும் ‘வளையோசை’ பாடலுடன்…
படைப்பாளி தூங்கலாம், படைப்புகள் தூங்குவதில்லை!
இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் நினைவலைகள்:
அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் நினைவுகளை 'மனம்கொத்திப் பறவை' யில் எழுதியதை நினைத்து கண்ணீர்விடுவதை தவிர வேறுவழியெதுவும் தெரியவில்லை என்கிறார் பத்திரிகையாளர்…
பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம்?
பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78.
1974-ல் முதல் முறையாக ‘தீர்க்க சுமங்கலி’ ௭ன்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவர், மல்லிகை என் மன்னன்…
“மானஸ சஞ்சரரே…” – மறக்க முடியாத கே.விஸ்வநாத்!
தெலுங்கு சினிமாவின் தனித்துவமான அடையாளம் இயக்குநர் கே.விஸ்வநாத்.
சுவாதி முத்யம் துவங்கி சலங்கை ஒலி, சங்கராபரணம் என்று தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல மொழிகளில் படங்களை இயக்கியிருக்கிற விஸ்வநாத்தின் திரைப்பயணம் துவங்கியது சென்னை வாஹினி…
காந்தி பாராட்டிய தில்லையாடி வள்ளியம்மை!
கிறிஸ்தவ தேவாலயத்தில்தான் திருமணங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன்படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது.
அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காந்தியின்…
தமிழ் நாடகத் தந்தையைப் போற்றுவோம்!
இன்று உலக நாடக தினம் கொண்டாடப்படும் வேளையில், தமிழ் நாடகத்தின் தந்தையாகப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் பற்றி சில வாழ்க்கைக் குறிப்புகள்.
தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரைநடையில் எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார். வழக்கறிஞர்,…