Browsing Category

நேற்றைய நிழல்

அம்பேத்கருக்கு நன்றி செலுத்த நாடே கடமைப்பட்டிருக்கிறது!

இந்தியாவில் திறமை வாய்ந்த தலைவர்கள் சிலரில், அம்பேத்கருக்கு நிச்சயமான இடம் உண்டு. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால், அவர் முன்னுக்கு வருவதில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. பம்பாயில் 1893-ம் ஆண்டு பிறந்த இவர், பம்பாயிலேயே கல்வி…

நிழல் மனிதரின் நிஜம்!

‘புதிய பார்வை’ ஆசிரியரான ம.நடராசன் துவக்கக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றியவர். கலைஞர் தலைமையில் இவருக்கும், சசிகலாவுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.…

நெருப்பு சுடும் என்று தான் சொல்ல முடியுமே தவிர, எப்படி இருக்கும் என உணர்த்த முடியாது!

நடிகர் சந்திரபாபுவின் நினைவுநாளான இன்று அவர் குறித்த மீள்பதிவு... ''நான் ஒரு....'' ''ஒரு சமயம் வாழ்க்கை வெறுத்துப் போய் பாஷாணம் வாங்கி நீரில் கலந்து குடித்தேன்... கண் விழித்தபோது ராயப்பேட்டை மருத்துவமனை. தற்கொலை முயற்சி வழக்கு.…

பல்லாங்குழிப் பால்ய காலம்!

அருமை நிழல்:  தாயார் சந்தியாவுடன் பல்லாங்குழி விளையாட்டு ஆடும் ஜெயலலிதா. தாய்மையும், குழந்தைமையும் இணைந்த பால்யத் தருணம்! நன்றி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு 05.03.2021    12 : 30 P.M

தமிழன் என்றால் யார்?

பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இறை நம்பிக்கை சார்ந்த கருத்து முரண் இருந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது. இருவருக்குமிடையே இறை நம்பிக்கை தொடர்பாக நாகரீகமான விவாதம்…

தித்திப்பான தருணம்!

அருமை நிழல் : படப்பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜிகணேசன், நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தரராஜன். - நன்றி முகநூல் பதிவு. 02.03.2021 05 : 00 P.M

எது ஜனநாயகம்?

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக…

மாமனிதரைத் தேடிய பயணத்தில்…!

“யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்களின் நாடக மன்றத்தில் பணியாற்றிய போது, எங்கள் கம்பெனி நாடகம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள முசிறி மேட்டுப்பாளையத்தில் நடந்து கொண்டிருந்தது. வசூல் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போது ஸ்ரீரங்கத்துக்கு கலைவாணர்…

“சிறுவனாக இருந்தபோதே கைதானேன்”

தா.பாண்டியன் அஞ்சலி  * பொதுவுடமை இயக்கத்தில் தனித்துத் தெரிந்து கொண்டிருந்த குரல் தா.பாண்டியனுடையது. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தெளிந்த உச்சரிப்புடன் எழுதுவது போலவே உணர்ச்சி வேகத்துடன் பேசக்கூடியவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தமிழ்…

உயர்ந்த மனிதர்கள்!

அருமை நிழல்: நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 'உயர்ந்த மனிதன்' பட விழாவில் அறிஞர் அண்ணா, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனுடன் சிவாஜி கணேசன். 22.02.2021 05 : 00 P.M