Browsing Category
நேற்றைய நிழல்
ஜூலியஸ் சீசரின் மறுபக்கம்!
கி.மு. நூறாம் ஆண்டு பிறந்த ஜூலியஸ் சீசர் கிரேக்க வரலாற்றின் மாபெரும் வீரராகவும், அறிவிற்சிறந்த இலக்கியவாதி மற்றும் சீர்திருத்தவாதியாகவும் போற்றப்படுகிறார்.
கி.மு. நூறாம் ஆண்டு பிறந்த ஜூலியஸ் சீசர் கிரேக்க வரலாற்றின் மாபெரும் வீரராகவும்,…
பிள்ளைகளைக் கை தூக்கிவிட்ட தலைவர்!
அருமை நிழல்:
தனக்கென்று குடும்பம் இல்லாவிட்டாலும், குழந்தைகளிடம் அதிக வாஞ்சையுடன் இருந்தவர். தன் உயரத்தை வெளிக்காட்டாமல் அவர்களுடன் பழகுவார்.
இப்படி பெருந்தலைவர் காமராசரை, குழந்தைகளைப் பற்றி நினைக்க வைத்து, வளர்ச்சித் திட்டங்களை…
காந்தி, நேருவால் புகழப்பட்ட ‘கவிக்குயில்’!
இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு நினைவு தினம் இன்று (மார்ச்-3).
ஆந்திராவில் வசித்த வங்காளக் குடும்பத்தில் பிறந்த சரோஜினி நாயுடுவின் அப்பா ஒரு கல்லூரியை உருவாக்கி ஹைதரபாத் நகரத்தில் முதல்வராக இருந்தார். தன் மகளை ஒரு அறிவியல் மேதையாக்க…
ரசனைக்குரிய சந்திப்பு!
அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காமெடி சொல்ல, அதைக் கேட்டு சரோஜாதேவி வாய்விட்டு சிரிக்க, நாகேஷ் அந்தக் காட்சியை ரசிக்க, சிறுமி ஷகிலா அதை உற்று நோக்குகிறார்.
1965-ல் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள ஒரு…
நவீன மூடநம்பிக்கை!
தெரிந்த முகங்களிடம் முகம் காட்டாமல்
முகநூலில் தெரியும் முகங்களிடம்
சொந்தம் பாராட்டுவது தான்
நவீனப்பட்ட மூட நம்பிக்கை!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
மூன்றெழுத்தில்
என் மூச்சிருக்கும் அது
முடிந்த பின்னாலும்
பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு
ஊர் இருக்கும் அந்த
ஊருக்குள் எனக்கொரு
பேர் இருக்கும்
கடமை அது கடமை
(மூன்றெழுத்தில்...)
பதவி வரும்போது
பணிவு…
கலாமும், மோடியும்!
அருமை நிழல்:
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு அப்துல்கலாம் சென்றபோது அங்கு அமர்ந்து தியானம் செய்தார். குடியரசுத் தலைவர் ஆனதும் அவர் முதலில் சென்றது அங்கு தான். அவருடன் சென்றவர் நரேந்திர மோடி. ஆண்டு 2002. அப்போது மோடி குஜராத்…
கறுத்து, சுருங்கிப் போன தோலுக்கெல்லாம் விருது கிடைக்காது!
நடிகர் பாண்டியராஜன் நடித்த 'ஆண்பாவம்' படத்தில் நாட்டுப்புறப் பாடகியான கொல்லங்குடி கருப்பாயி வி.கே.ராமசாமிக்கு அம்மாவாக நடித்திருப்பார்.
படத்தில் ஒரு காட்சியில் மகனாக நடிக்கும் வி.கே.ஆரிடம் கேட்பார் கருப்பாயி.
''ஏண்டா.. ராமசாமி...…
வ.உ.சி. 150 – ஆண்டு முழுவதும் விழா!
கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார்
நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிகழும் (1872-2021/ 2022) விழா
எண்பத்தைந்தாவது ஆண்டு நினைவு (18-11-2021) விழா
1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி திரு உலகநாத பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் மகனாய்,…
நல்ல நகைச்சுவை எப்படியிருக்க வேண்டும்?
- கலைவாணரின் பதில்
நல்ல நகைச்சுவை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கொடுத்திருக்கும் விளக்கம் என்ன தெரியுமா?
“நகைச்சுவை…