Browsing Category
நேற்றைய நிழல்
ஏழையாகவும் பணக்காரனாகவும் வாழ்ந்தவர் என் அப்பா!
பாடகர் சி.எஸ். ஜெயராமன் குறித்து அவரது மகள் சிவகாமசுந்தரி பகிர்ந்து கொண்டவை.
அப்பா ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் காரை உடனே வாங்கிவிடுவார். அப்பத்தான் பிளேஸர் என்னும் கார் அறிமுகமானதாம். அதை மெட்ராஸில் வாங்கிய இரண்டாவது நபர்…
தந்தையைப் பற்றிய நாவல் வெளியீடு: மறுநாள் எதிர்பாராத துயரம்!
திராவிட இன உணர்வோடு, பெரியார் மீது மிகுந்த பற்று கொண்டவராக வாழ்ந்த தனது தந்தை ஒளிச்செங்கோவை மையமாக வைத்து ‘பெரியவன்’ என்கிற நாவலை வெளியிட்டுள்ளார் அவரது மகன் சுந்தரபுத்தன்.
பாரதியின் ஞானகுரு
பாரதி உண்மையில் ஒரு வழுக்கைத் தலையர் என்பது பலருக்குத் தெரியாது. சுதேசமித்திரன் இதழில் பாரதி வழுக்கை தலையராகக் காட்டப்பட்டிருக்கிறார். அவருடன் இருப்பவர் பாரதியின் ஞானகுரு குள்ளச்சாமி.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பாரதியும் குள்ளச்சாமியும்…
மாற்று சினிமாவின் முன்னோடி ஷ்யாம் பெனகல்!
செயலூக்கம் நிறைந்த காலத்தில் ஷியாம் பெனகல், பல்வேறுபட்ட பிரச்னைகளைப் பேசிய ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை உருவாக்கினார்.
இருபெரும் தலைவர்களை இணைத்த அரசு விழா!
அருமை நிழல்:
*
பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் இருவரும் நெய்வேலி அனல் மின்நிலையத்திற்கு வருகை புரிந்த போது எடுத்தபடம்.
அருகில் மின்துறை அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன்.
ஆதிமூலம்: நவீன ஓவியர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமை!
2008 ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது, ‘புதிய பார்வை’ இதழில் (பிப்ரவரி 1- 2008) அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நான் (மணா) எழுதியிருந்த தலையங்கம் இது;
*
மகத்தான திறமையின் உள்ளடக்கமாகக் கனிந்த அன்பு நிறைந்திருக்க முடியுமா?
தான் வாழ்ந்த …
என் தமிழ் என் மக்கள்…!
நடிகர் திலகம் சிவாஜி 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்கிற கட்சியைத் துவக்கிய நேரத்தில், நடித்துத் தயாரித்த திரைப்படம் 'என் தமிழ் என் மக்கள்' படம் வெளியான ஆண்டு 1988.
வணிக வளாகங்களாக மாறும் நினைவுத் தடங்கள்!
16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட லக்ஷ்மி விலாஸ் மயிலாப்பூரில் உள்ள லஸ் சாலையில் பிரபலமான தியேட்டராக திகழ்ந்து வந்தது.
மூன்று முதல்வர்களை ஒன்றிணைத்த கே.பி.எஸ்.!
அருமை நிழல் :
கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் தான், காங்கிரசால் 1958ல் தமிழக மேலவை உறுப்பினராக்கப்பட்டு, அரசியல் பொறுப்பில் அமர்த்தப்பட்ட முதல் திரைப்படக் கலைஞர்.
நாடகங்களில் நடித்துப் பிரபலமாகி, சினிமாவில்…
‘அன்னமிட்ட கை’ படப்பிடிப்பில் மக்கள் திலகம்!
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., நம்பியார், ஜெயலலிதா ஆகியோர் நடிப்பில் 1972 செப்டம்பர் 15-ல் வெளியான படம் ‘அன்னமிட்ட கை’.