Browsing Category

நாட்டு நடப்பு

உழைப்பில்லாத செல்வம் வீண்!

பல்சுவை முத்து: உழைப்பில்லாத செல்வம்; மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி; நற்பண்பு இல்லாத கல்வி; நேர்மை இல்லாத வாணிகம்; மனிதத்தன்மை இல்லாத அறிவியல்; தியாகம் இல்லாத வழிபாடு; கொள்கை இல்லாத அரசியல் இவையனைத்தும் வீணானது தான்.  - மகாத்மா காந்தி

சிறந்த ஊராட்சிக்கான விருதுபெற்ற கிராமத்தில் நிகழும் அவலம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாமல் புறக்கணிக்கப்பட்ட ஆதி திராவிடர் கிராமம் ஒன்று உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி குறிப்பு. ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட…

ராமேஸ்வரமும், ராமர் கோவிலும்!

2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு இப்போதே சுறுசுறுப்பு வந்துவிட்டது. ஆலோசனைக் கூட்டங்களைக் கூடப் போட்டிக்குப் போட்டியாக நடத்துமளவுக்குத் தீவிரமாக…

50 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் வாழும் மக்கள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 50 ஆண்டுகாலமாக அடிப்படை வசதி இல்லாமல் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விரிவாகக் காண்போம். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி வனத்துறை சிப்பிப்பாறை பகுதியில் சுமார் நூற்றுக்கு…

தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பவர்களை கைது செய்யலாம்!

- சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு புதுக்கோட்டை மாவட்டம் மங்கல நாடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த எம். மதிமுருகன் தாக்கல் செய்த மனுவில்: "எங்களது கிராமத்தில் அருள்மிகு மங்கல நாயகி அம்மன் கோயில் உள்ளது. நான் பட்டியல் இன வகுப்பைச்…

மனம் விட்டுப் பேச நெருங்கிய உறவுகள் தேவை!

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் சென்னை சைக்கிளிங் ஃபெஸ்டிவல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார். அப்போது…

கனவுடன் ஒரு தலைவன்!

-டாக்டர் க. பழனித்துரை நாகை மாவட்டம் பிரதாமபுரம் கிராமப் பஞ்சாயத்து பலரின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் ஒரு மிகப் பெரிய தொழில்சாலை அங்கு உருவாக்கப்படுவது போல் ஒரு செயல்பாட்டுத் தோற்றம். சுமார் 15 ஏக்கர் பகுதியில் ஓர் ஏரி…

முதுமை வரமா, சுமையா?

முதுமை என்பது மனித வாழ்வு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களில் கடந்து செல்ல வேண்டிய ஓரு பகுதியாகும். செல்களின் தோற்றமும் வளர்ச்சியும் பின்பு அதன் சிதைவுகள் அதனால் உருவாகும் விளைவுகளும் உடலியல் சார்ந்த இயக்கத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவது…

படிப்பதில் ஏழு படிநிலைகள்!

பல்சுவை முத்து: படிப்பது என்பது தேர்வு வரை நீடிப்பது. இதில் மொத்தம் ஏழு படிகள் உள்ளன. 1. வாசித்தல் (Reading) 2. நினைவில் வைத்துக் கொள்ளுதல் (Remembering) 3. ஞாபகப்படுத்திப் பார்த்தல் ( Recapitulating) 4. படித்தவற்றை வகையாக…

இனிதே தொடங்கப்பட்டது மலையகத் தமிழர் தோழமை இயக்கம்!

பிரித்தானிய, இலங்கை, இந்தியா அரசுகளால் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்களின் வரலாற்று அநீதிக்கு நீதிகோரி பல போராட்டங்களில் விடிஎம்எஸ் (VTMS) மற்றும் தேயிலை ரப்பர் பெருந்தோட்ட சங்கங்கள் ஈடுபட்டு வருவது அறிந்ததே. இதன் எதிர்காலச் செயல்பாடுகள்…