Browsing Category

நாட்டு நடப்பு

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி!

- தமிழக அரசு அறிவிப்பு இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் பலர் விபத்து நடந்த ஒரு மணி நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இறந்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து…

3 பேருக்காக மட்டும் 8 ஆண்டுகளாக இயங்கும் பள்ளி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 8 ஆண்டுகளாக மூன்று மாணவர்கள் மட்டும் பயிலும் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பு. ஊத்தங்கரையை அடுத்த வெங்கடாதாம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சோளக்காப்பட்டி கிராமம். இந்த…

பஞ்சங்களும் பட்டினிச் சாவுகளும்!

“இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, கடந்த தலைமுறைக்கும் கூட பஞ்சத்தின் கோரமுகம் பற்றித் தெரிந்திருக்காது. 1960களில் கோதுமைக் கஞ்சி குடித்து பசியைப் போக்கினோம்...” என தாத்தாக்கள் சொல்லக் கேட்டிருப்போம். அவ்வளவுதான். ஆனால், அன்று உணவுப் பஞ்சம்…

தேவைக்கு அதிகமான எதுவும் தேவையில்லாதது தான்!

பல்சுவை முத்து: யானை சாப்பிடும்போது ஒரு கவளம் கீழே சிந்திவிடுகிறது; யானைக்கு ஒரு கவளம்தான் நஷ்டம்; ஆனால் அது இலட்சக்கணக்கான எறும்புகளுக்கு ஆகாரம்; அதுபோல அளவுக்கு மீறி சம்பாதிப்பதில் கொஞ்சம் கொடுத்தால் பல பேர்களுடைய பட்டினி தீரும்! -…

முன்மாதிரிப் பஞ்சாயத்திற்கு உதாரணமான பிரதாமபுரம்!

–டாக்டர் க. பழனித்துரையின் நம்பிக்கைத் தொடர் - 2 நாகை மாவட்டம் பிரதாமபுரம் கிராமப் பஞ்சாயத்து நல்ல மேம்பட்ட பஞ்சாயத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. மற்ற பஞ்சாயத்துத் தலைவர்கள்போல் ஒன்றிய ஆணையரிடம் பணம் கேட்டு வரிசையில் நிற்காமல்,…

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 9 கோடிப் பேர்!

சுமார் ரூ.160-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை கடுமையான வறுமையில் இருப்பவர்கள் என்றும் ஒரு நாளைக்கு சுமார் 250-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் என்றும்…

நிஜ தேர்தலை கண் முன் நிறுத்திய பள்ளி மாணவர்கள் தேர்தல்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் நிஜ தேர்தல் போல் நம் கண் முன் நிறுத்திய சம்பவத்தின் தொகுப்பை இப்போது காணலாம். மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.…

நிலவுப் பயணத்தைத் தொடங்கியது சந்திரயான்-3!

பூமியில் இருந்து நிலவு சுமார் 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது. பூமிக்கு மிக அருகில் உள்ள இந்த கோளில் அரிய வகை கனிம வளங்கள் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும்…

உழைப்பில்லாத செல்வம் வீண்!

பல்சுவை முத்து: உழைப்பில்லாத செல்வம்; மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி; நற்பண்பு இல்லாத கல்வி; நேர்மை இல்லாத வாணிகம்; மனிதத்தன்மை இல்லாத அறிவியல்; தியாகம் இல்லாத வழிபாடு; கொள்கை இல்லாத அரசியல் இவையனைத்தும் வீணானது தான்.  - மகாத்மா காந்தி

சிறந்த ஊராட்சிக்கான விருதுபெற்ற கிராமத்தில் நிகழும் அவலம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாமல் புறக்கணிக்கப்பட்ட ஆதி திராவிடர் கிராமம் ஒன்று உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி குறிப்பு. ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட…