Browsing Category
நாட்டு நடப்பு
இந்தியா தோற்றதற்கு 5 காரணங்கள்!
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று ஒரு மோசமான நாள். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்திலேயே, அதன் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் அணியிடம் அடி வாங்கியிருக்கிறது இந்தியா.
அதுவும் சாதாரண அடியில்லை 10 விக்கெட்…
மீண்டும் ஒரு கிரிக்கெட் யுத்தம்!
மீண்டும் ஒரு கிரிக்கெட் யுத்தத்துக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி துபாய் நகரில் இன்று நடக்கிறது.
கிரிக்கெட், ஹாக்கி, கபடி என்று இந்தியாவும் பாகிஸ்தானும் எந்தப்…
மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை…!
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், தொழில் நிறுவனங்கள், அமைச்சரின் நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் என பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில், வருமானத்துக்கு…
கர்நாடக அரசுப் பள்ளிகளில் இலவச பால் பவுடர்!
கர்நாடக மாநிலத்தில் கேஷீரா பாக்யா திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச பால் பவுடர் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா பரவல் காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக போக்குவரத்துப் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அந்த…
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 29ல்!
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் பொதுவாக நவம்பர் மாதம் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, குளிர்கால கூட்டத் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத் தொடரும் பாதியிலேயே முடிக்கப்பட்டன.…
பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டம்!
லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் நாட்டின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.…
மரணத்திற்கு பிறகும் மனிதனை சாதி விடவில்லை!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தங்களது நிலத்திற்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வழக்குத்…
நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளைக் கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு…
பேரிடர் காலத்தில் சத்துணவு வழங்க மாற்றுத் திட்டங்கள் உள்ளதா?:
- அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்துணவை நம்பியிருக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மா உணவகங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் மூலமாக…
பார்வையாளர்களை ஈர்க்கும் சென்னை போலீஸ் மியூசியம்!
சமீபத்தில் சென்னையில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஏற்கனவே கன்னிமாரா நூலகம் அருகே சென்னை அருங்காட்சியகமும், தலைமைச் செயலகத்தினுள் கோட்டை அருங்காட்சியகமும் சிறப்பாக செயல்பட்டு…