Browsing Category
நாட்டு நடப்பு
கிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழும்!
- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்
*
இயற்கை வேளாண்மை பற்றிய உண்மைகளை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி பரவலாகப் பேச வைத்தவர் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டவர் நம்மாழ்வார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு அவரை…
நீளும் நீட் தேர்வு சர்ச்சை!
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி ஏற்கனவே 2019-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அதற்கு அவர் ஒப்புதலை வழங்கவில்லை.
தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் விலக்குக் கோரி…
ஆளுநரின் அதிகாரமும், மாநில சுயாட்சியும்!
பேச்சு வழக்கில் நீ என்னபெரிய கவர்னரா? எனக் கேட்பதுண்டு. ஆம், ஆளுநர் பதவி பெரியதுதான்.
இந்திய அரசியலமைப்பு சட்டம், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,
அதிகாரக் குவியலை, ஒன்றிய அரசை மையப்படுத்தியே அமைக்கப்பட்டுள்ளது.
வலிமையான மைய அரசே…
ராகுலின் பேச்சைப் பார்த்து அரண்டு போயிருக்கிறது பாஜக!
ராகுல் தமிழ்நாடு பற்றி பேசியத்தைத்தான் நம் ஊடகங்கள் காட்டியிருக்கிறது.
ராகுல் பேச்சை முழுமையாக பார்த்தேன். உண்மையில் பாஜக அரண்டு போகும் அளவுக்கு 45 நிமிடங்கள் பேசியிருக்கார். அதைத் தொகுத்திருக்கிறேன்.
1. ராகுல் பேசிய மாநில உரிமை,…
ராகுலின் பிரிவினைப் பேச்சு…!
- சுப்ரமணிய சுவாமி பேட்டி
மாநிலங்கள் ஒன்று சேர்ந்துதான் இந்தியா உருவானது என அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியா உருவான பின் மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை' என்ற ரீதியில் மக்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி…
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்ல்!
- வடிவேலு பாணியில் மத்திய அரசு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய அரசு பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அப்போது, “கடந்த 2020-ம் ஆண்டு…
நிறைவடைந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல்!
- வரும் 7-ம் தேதி வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
இவற்றில் மொத்தம் 12,838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்தப் பதவிகளை…
டாஸ்மாக் பார்களை 6 மாதத்தில் மூட வேண்டும்!
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2019-2021ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் பெற்ற சிலர் தங்களுடைய பாரின் உரிமத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், “கொரோனா ஊரடங்கு காரணமாக பல…
வேலைவாய்ப்பின்மை 6.57 சதவீதமாக குறைவு!
‘ஒமிக்ரான்' வகை கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து நாடு மெல்ல விடுபட துவங்கி இருப்பதன் அறிகுறியாக, கடந்த ஜனவரி மாதத்தில் வேலை வாய்ப்பின்மையின் விகிதம் 6.57 சதவீதமாக குறைந்துள்ளதாக சி.எம்.ஐ.இ. எனப்படும் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்…
பட்ஜெட்டும் அல்வாவும்!
புதுச்சேரி மின்துறை தனியார் மயமாவதைக் கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்தும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதுச்சேரி காமராஜர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சிக்னலில் நின்ற பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து…