Browsing Category
நாட்டு நடப்பு
நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் அரசு!
அமைச்சர்கள் தலைமையில் குழு அமைப்பு
தமிழகத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு 3 அமைச்சர்கள் தலைமையில், 600 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளித்த…
இரண்டு மடங்காக ஆகப்போடும் இந்திய கோடீஸ்வரர்கள்!
செய்தி : “2026-க்குள் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும்.” - ஆய்வில் வெளிவந்த தகவல்.
கோவிந்து கேள்வி: 2026-க்குள் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காகும்னு சொல்லியிருக்கீங்க... இதுக்கு கொஞ்சம் பேர்…
ஐசிசி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
டெர்பியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
இதனால் முதல்முறையாக டி20 தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 3-வது இடத்தில்…
மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!
பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய் நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர்…
‘அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா?
செப்டம்பர் 21 - உலக அமைதி தினம்
அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது.
ஒரு தனிமனிதரின் வாழ்வு…
எப்படிப்பா இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீங்க?
செய்தி :
“மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட சமூகம் எது?’’ -
மதுரையில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆறாம் வகுப்புப் பருவத் தேர்வில் கேட்கப் பட்ட கேள்வி இது.
கோவிந்து கேள்வி :
“எப்படிப்பா இப்படிப்பட்ட கேள்வி எல்லாம்…
பருவமழை முன்னெச்சரிக்கை: ரூ.20 கோடி ஒதுக்கீடு!
- தமிழக அரசு உத்தரவு
வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் 2-வது வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் முக்கிய நீர் வழிகளான, கூவம் ஆறு, அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நூறு மற்றும் விருகம்பாக்கம் கால்வாய், கடலூர்…
நடிகர் சூரி ஹோட்டலில் சோதனை!
செய்தி: மதுரையில் உள்ள நடிகர் சூரிக்குச் சொந்தமான ஹோட்டலில் வணிகவரித் துறையினர் சோதனை.
கோவிந்து கேள்வி: சாதாரண ஹோட்டல்ல புரோட்டா சாப்பிட்டுக்கிட்டிருந்தப்போ எல்லாம் நம்மளைக் கண்டுக்கலை. நம்மளே ஓட்டலை வைச்சு நடத்திக்கிட்டிருந்தா மட்டும்…
தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை!
ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில்,…
புரட்டாசியில் அசைவம் ஏன் தவிர்க்க வேண்டும்?
புரட்டாசி மாதம் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதற்கான காரணமாக ஆன்மீகத்தை சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் உண்மை என்ன? ஏன் சாப்பிட கூடாது? என்பதை விரிவாக பார்க்கலாம்.
உண்மையில் அறிவியல் கூறும் காரணம் என்ன?
பொதுவாக புரட்டாசி மாதம்…