Browsing Category

நாட்டு நடப்பு

தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு!

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 3936 மையங்களில்…

மினியேச்சர் புத்தகம் உருவாக்கி கேரளப்பெண் சாதனை!

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளிபுரத்தைச் சேர்ந்தவர் நாஜியா ஜெய்ன். எம்பிஏ பட்டதாரி. மினியேச்சர் புத்தகத்தை உருவாக்கி இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம்பெற்றிருக்கிறார். மினியேச்சர் புத்தகம் வெறும் 1 செ.மீ. உயரமும்…

கல்விக்கான மேடைகளில் பெண்கள் அதிகமாக இடம்பெறுவது எப்போது?

கல்வியாளர் உமா பேராசிரியர் ஜவஹர்நேசன் எழுதிய புத்தகம் சென்னை ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் அரங்கில் நடைபெற்றது. இந்திய உயர்கல்வித் தகுதிக் கட்டமைப்பு - எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு என்ற இந்த நூல் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும்…

மின்வெட்டுக்கு யார் காரணம்?

‘அனைத்தும் தனியார் மயம்’ என்பதே பாஜக அரசின் தாரக மந்திரம்! அதானியும், டாடாவும் தான் மின் உற்பத்தி செய்வார்கள். அவர்கள் வசம் தான் நிலக்கரி சுரங்கங்களை தருவார்களாம்! அவர்களை நம்பியே மாநில அரசுகள் கைக்கட்டி நிற்க வேண்டுமாம்! தனியார்…

குழந்தையை பிளே ஸ்கூலில் சேர்ப்பது நல்லதா?

பெற்றோர்கள் அனைவரும் தற்போது தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது... எந்த வயதில் சேர்ப்பது என்ற விஷயத்தில் மிகவும் பரபரப்புடனும், பதற்றத்துடனும் இருப்பார்கள். உளவியல்ரீதியாக குழந்தைகளை புரிந்துகொண்டு அவர்களுக்கேற்ற பள்ளியில்…

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாதாந்திரத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதனிடையே…

இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக் கூடாது!

 - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு காவல் நிலையங்களில் இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனுப்பியுள்ள…

இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். அதன்படி, இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில்…

நாளை துவங்குகிறது கத்திரி வெயில்!

தமிழகத்தில் கோடை வெயில் படிப்படியாக அதிகரித்து, உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் நாளை துவங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…