Browsing Category

நாட்டு நடப்பு

தந்தையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!

நமக்கு உயிரும், உருவமும் கொடுத்த பெற்றோரை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் நம் ஒவ்வொருவரின் கடமை. இந்த வருடம் தந்தையர் தினம் ஜூன் 19-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தந்தையர் தினம் கொண்டாடப்படும் தேதி ஆண்டுதோறும் மாறுபடும்.…

டி20 தொடர்: இந்திய அணியின் வெற்றி தொடருமா?

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில்…

வேலையில்லா இளைஞர்களுக்கு அக்னிப் பரீட்சை வேண்டாம்!

- ராகுல் காந்தி எச்சரிக்கை பாட்னா, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய…

கல்வி நிறுவனங்களில் முகக்கவசம் கட்டாயம்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 221 என்ற நிலையில் உள்ளது. முதலமைச்சரின் ஆலோசனையின்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை…

10, +2 பொதுத்தேர்வு முடிவு 20-ம் தேதி வெளியீடு!

கடந்த மே மாதம் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 17 லட்சத்துக்கு 92 ஆயிரத்து 450 பேர் எழுத விண்ணப்பித்துருந்த நிலையில், சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்து மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.…

தலைகீழ் வகுப்பறைகள் காலத்தின் தேவை!

சமகால கல்விச் சிந்தனைகள்: 4 / உமா வகுப்பறைகளையே இன்னும் புரிந்துகொள்ளாத நமது கல்விமுறை தலைகீழ் வகுப்பறையை எப்போது புரிந்துகொள்ளப்போகிறது? இன்று நம்மிடம் உள்ள கல்வியின் மாற்றங்களும் வளர்ச்சியும் 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவானவையே.…

டி20 தொடர்: இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா!

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது. டப்ளின் நகரில் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய நாட்களில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர்…

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்…

எந்த மதத்தையும் அவமதிப்பது கலாச்சாரத்துக்கு எதிரானது!

- குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடினார். டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய…

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடா?

- மத்திய அரசு விளக்கம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் காத்திருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த தகவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், இதுதொடர்பாக…