Browsing Category

நாட்டு நடப்பு

தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு!

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள சில முக்கியமான அம்சங்கள்:  டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டிற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு 42 மத்திய சட்டங்களை மாற்றி அமைப்பதற்காக ஜன்…

பாஜக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை தாக்கல்!

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நேற்று தொடங்கியது. குடியரசுத் தலைவா் திரவுபதி முர்முவின் உரையைத் தொடா்ந்து, 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பெரிதும்…

தூய்மைப் பணியாளர்களின் பணி மகத்தானது!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு மழைக்காலங்களில் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணியாளர்களை பாராட்டி பேசினார். அப்போது…

மாணவர்களை வேறு செயல்களில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை!

- அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை தஞ்சையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது பேசிய அவர், “மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு…

ஏழைகள் இல்லாத புதிய இந்தியா விரைவில் உருவாகும்!

- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது வழக்கம். அதன்படி இரு…

ஈரோடு இடைத்தேர்தல்: தொடங்கியது வேட்புமனு தாக்கல்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று காலை 11 மணிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது. முதல்நாளான இன்று…

மணப் பெண்ணின் உடை தயாரிக்க 10,000 மணி நேரம்!

கிரிக்கெட் வீரர்களை பாலிவுட் நட்சத்திரங்கள் மணப்பது மன்சூர் அலிகான் பட்டோடி காலத்தில் இருந்து இந்தியாவில் நடந்துவரும் வழக்கம். பட்டோடி – ஷர்மிளா தாகூர் ஜோடி தொடங்கிவைத்த இந்த வழக்கத்தை கோலி -அனுஷ்கா சர்மா வரை பலரும் தொடர்ந்திருக்கிறார்கள்.…

ஒடிசா அமைச்சர் நபா தாஸைக் கொன்றவரிடம் தீவிர விசாரணை!

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் நேற்று…

அறிமுகப் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்ற யு19 மகளிர் அணி !

பதினொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்தன. அதன் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 17.1…