Browsing Category
நாட்டு நடப்பு
அரசு வேலைக்காக போலி சாதிச்சான்று அளிப்போரை தண்டிக்காமல் விட முடியாது!
- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்
கோவை மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்று சாதிச்சான்று அளித்து 1982-ம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் கலாசியாக பணிக்கு சேர்ந்தார்.
1999-ம் ஆண்டு இளநிலை…
மீனவர்கள் கைதுக்கு நடவடிக்கை தேவை!
- பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட 16 தமிழக மீனவா்களையும் அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடா்பாக பிரதமா்…
தன்பாலின திருமண வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வுக்கு உத்தரவு!
- உச்சநீதிமன்றம் அதிரடி
ஆங்கிலேயே ஆட்சியின் போது இயற்றப்பட்ட 377-வது சட்டப்பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாக கருதப்பட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக “தன்பாலின உறவு”…
விராட் கோலியின் சாதனைக்குக் குவியும் பாராட்டுக்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது.
விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தை…
பிரமிக்க வைக்கும் சுழல் விண்மீன் திரள்கள்!
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து எடுக்கப்பட்ட படத்தை கடந்த ஆண்டு நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டது.
ஹபுள் ஸ்பேஸ் தொலைநோக்கிக்கு அடுத்தகட்டமாக நிறுவப்பட்ட…
2022-23-ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்!
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2022-23-ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைகிறது.
இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51…
பனிப்பொழிவில் சிக்கிய 370 சுற்றுலாப் பயணிகளை மீட்ட இந்திய ராணுவம்!
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஆண்டுதோறும் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம்.
குறிப்பாக கிழக்கு சிக்கிமில் உள்ள சோம்கோ எனப்படும் சாங்கு ஏரி, ஒவ்வொரு பருவ காலத்திலும் வெவ்வேறு நிறத்தில் காட்சியளிப்பதோடு, குளிர்காலத்தில் உறைந்து காணப்படும்…
மகளிரின் துணையின்றி எந்த சாதனையும் நிகழாது!
உலக மகளிர் தினத்தையொட்டி சாதனை படைத்த மகளிரை சிறப்பிக்கும் விதமாக தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சி.ஆர். விஜயகுமாரி அவர்களுக்கு டாக்டர். எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கல்லூரியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மெட்ராஸ்…
ஆன்லைனில் அதிகரிக்கும் பண மோசடி!
- கவனமாக இருக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
ஆன்லைன் மூலமாக புதுவிதமான மோசடிகள் விதவிதமான வடிவங்களில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில்…
இந்தியாவிலும் பரவத் தொடங்கிய இன்புளூயன்சா!
இந்தியாவில் எச்3என்2 என்ற இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் கடந்த சில வாரங்களாகவே வேகமாக பரவி வருகிறது. இது கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், எச்3 என்2 இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.…