Browsing Category

நாட்டு நடப்பு

சூடானில் ஆயுதப்படைகள் மோதல்: 200 பேர் பலி!

சூடான் நாட்டில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ தலைவர்களே ஆட்சி நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவம் - துணை ராணுவம் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. ராணுவ தளபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான்…

பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வெறுப்புணர்வை பரப்புகிறது!

ராகுல் காந்தி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்…

ரூ. 1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதைத் தடுப்பு மையங்கள்!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் புதிய 17 அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் வெளியிட்டார். அந்த அறிவிப்புகளின் பட்டியல் இதோ: 1. 25.70 கோடி ரூபாய் செலவவினத்தில் 17,312 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல்…

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புதிய அறிவிப்புகள்!

1. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்குத் தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கிக் கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1000 நபர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.120 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம்…

பெங்களூரை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சென்னை…

அன்றைய கொரோனா பரவலும், இன்றைய மறு துவக்கமும்!

தாய் தலையங்கம் : கொரோனா மறுபடியும் பரவிக் கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 1300 பேர்கள் வரை கொரோனா பாதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருந்தார்கள். தற்போது கொரோனா சிகிச்சையில் தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக்…

கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது!

- மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 நாட்களுக்கு பிறகு இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…

ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது!

ஆட்டநாயகன் ஹாரி புரூக் நெகிழ்ச்சி ஐபிஎல் 16வது சீசனில் கொல்கத்தாவில் நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசியது. இதில் சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக்…

இப்படியும் நடக்குமா?

- அணைகள், குளம், ஏரிகளை உருவாக்க பறிபோன உயிர்கள்! பரண் : மென் மனம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தாலும், இம்மாதிரி நிகழ்வுகளும் நம் மண்ணில் நடந்திருக்கின்றன. நாம் சரித்திர மிச்சம் என்று போற்றும் தலங்கள் உருவாவதற்கு…

ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவும் ரோபோ நாய்!

நியூயார்க் நகர காவல்துறையில் 36 ஆயிரம் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை அந்நகர காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது டிஜிடாக் (Digidog) என்ற ரோபோ நாய் ஒன்றை பணியில்…