Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்!
கடைசிப் போட்டியில் தோல்வி
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து…
ஆஸி.க்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.
மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது…
ஒருநாள் போட்டிகளில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
கேன்டர்பரியில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதோடு 3 ஆயிரம் ரன்களை நிறைவு செய்து புதிய சாதனை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
இதன்படி, இந்த இலக்கை விரைவாக…
ஐசிசி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
டெர்பியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா.
இதனால் முதல்முறையாக டி20 தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 3-வது இடத்தில்…
சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா!
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழக அரசு ஆதரவுடன் சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டபிள்யூ.டி.ஏ. டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக்…
ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்!
2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்.
முன்னாள்…
டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
7-வது டி 20 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து,…
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கார்லோஸ் சாம்பியன்!
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.
இதில்,…
தமிழக வீரர்கள் உலகளவில் சாதனை புரிய வேண்டும்!
முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னையில் 2018-19, 2019-20, 2020-21 ம் ஆண்டுகளுக்கான சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
இதில், சரத் கமல், சத்யன், ஜோஷ்னா…
இந்திய அணியில் மாற்றங்களை கொண்டு வரும் பிசிசிஐ!
சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் அடிக்கடி பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
ஒரு சில சமயம் அது புது முயற்சிகளை சார்ந்த உள்ளது வேறு சில நேரங்களில் ஒரு வீரருக்கு காயம் அடைந்தவர் வெளியேறுவதால் வேறு ஒருவருக்கு…