Browsing Category
தமிழ்நாடு
காற்று மாசு காரணமாக டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை!
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு நாட்கள் உள்ளன. இதையொட்டி உத்திரப்பிரதேசம் டெல்லி பகுதிகளில் வசிக்கும் வெளியூர் நபர்கள், தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட முன்கூட்டியே தங்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் புறப்பட்டனர்.
இதையொட்டி டெல்லி -…
வரமாக வேண்டிய மழை ஏன் சாபமாகிறது?
மழை கொட்டோ, கொட்டென்று கொட்டுகிறது. பாலாறு, காவிரி தொடங்கி தாமிரபரணி வரை ஆற்றோரக் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குகின்றன!
இந்த நிலைமைக்கு என்ன காரணம்? இது இயற்கையின் குற்றமா? மனிதர்களின் குற்றமா? மழை நீரை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?…
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் 28-ம் தேதி அமல்!
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் 28-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ள நிலையில், அதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து கூடுதல்…
தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை தேவை!
2022 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கள் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவருவது வழக்கம்.
சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக…
போதைப் பொருள் விளம்பரங்களில் நடித்தால் தண்டனை!
தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் மற்றும் விளம்பரம் செய்வதை தடை செய்தல் சட்டம்-2003-ஐ,…
நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை!
- காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை
தீபாவளி பண்டிகை வருகிற 24-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர்…
போதை வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை!
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஓட்டுநர் குடிபோதையில்…
ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10,000 அபராதம்!
- அரசாணை வெளியீடு
சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த…
ஆடைத்துறையில் சிறப்பு அவசரகால கடன் திட்டத்தை அறிவியுங்கள்!
- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஆடைத்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம்…
பைக் சாகசம் செய்த மாணவருக்கு கிடைத்த நூதன தண்டனை!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம் எதிரே புதுக்கோட்டையைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டார்.
இதில், பின்னால் அமர்ந்து…