Browsing Category
தமிழ்நாடு
மோக்கா புயல்: 6 துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை!
வங்கக்கடலின் மத்திய கிழக்குப் பகுதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள 'மோக்கா' புயல் இன்று (மே-12) அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்தமான் அருகில்…
இசையில் நனைந்த குறிப்புகள்!
பத்திரிகையாளர் மணா எழுதும் ‘இசையில் நனைந்த குறிப்புகள்’ தொடர் விரைவில் ஆரம்பரமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
எம்.எஸ். சுப்புலட்சுமி தொடங்கி மகாராஜபுரம் சந்தானம், டி.எம்.எஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி, ஹரிஹரன், ஷான்…
பொறுப்புடன் செயல்படத் தயாராவோம்!
டாக்டர் க. பழனித்துரை
நாம் இன்று ஒரு அசாதாரண காலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதை நம்மை வழிநடத்தக் கூடியவர்கள் புரிந்து செயல்படுவதாகத் தெரியவில்லை.
இந்தக் கருத்தை நான் மட்டும் கூறவில்லை. ஐ.நா பொதுச் செயலர் காலநிலை மாற்ற அறிக்கை ஒன்றை…
கல்விக் கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் விலகல்!
தமிழ்நாடு அரசு நியமித்த மாநில உயர்நிலைக் கல்விக்குழுவின் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் லெ.ஜவகர்நேசன், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
தேசியக்கல்விக் கொள்கை 2020, ஐ மறுதலித்து…
பாதிப்பு ஏற்படுத்தும் புகையிலைப் பொருட்களைத் தடை செய்யலாம்!
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எந்தவொரு புகையிலைத் தயாரிப்பும் மக்களுக்கு தீங்கு என கண்டறியப்பட்டால் அரசு தடை விதிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஓர் தனியார் நிறுவனம் அரசு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு…
மக்களின் எதிர்ப்பால் ஜிப்மரில் சேவைக் கட்டணம் ரத்து!
புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்…
தமிழக அமைச்சர்களின் 5 இலாகாக்கள் மாற்றம்!
திமுக அரசு 2021 மே 7ம் தேதி பதவி ஏற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். பின்னர் 2022 மார்ச் மாதம் சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டது.
அதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர்,…
இயற்கை எனும் இளைய கன்னி!
இயற்கையும் அதில் விரவியிருக்கும் பசுமையும் வெறுமனே தோற்றத்தினால் நம் கண்களை வசீகரிப்பதில்லை. மாறாக, அது நம் மனதுக்குள் ஊடுருவி அதில் பாவியிருக்கும் எதிர்மறை யாவற்றையும் விரட்டிவிடும் தன்மை கொண்டது.
அதனாலேயே, இயற்கை எனும் வார்த்தையை…
அமைச்சர் நாசர் பதவி நீக்கம்: டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு!
தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த 8 ஆம் தேதி…
சூடானில் இருந்து மீட்கப்பட்ட 247 தமிழர்கள்!
மாநில அரசின் தொடர் நடவடிக்கை மற்றும் ஒன்றிய அரசின் உதவியுடன் சூடானில் இருந்து கடந்த மே 5-ம் தேதி வரை 31 மாவட்டங்களைச் சேர்ந்த 247 தமிழர்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "சூடான்…