Browsing Category
சமூகம்
சாலைகளில் கையேந்தும் கரங்கள்!
ஊர் சுற்றிக் குறிப்புக்கள்:
பார்க்கும் போது அவ்வளவு சுலபமாக மனசிலிருந்து அந்தக் காட்சிளை அகற்ற முடியவில்லை.
சென்னைப் பெரு நகரத்தில் பல இடங்களில் புதிதாக முதியவர்கள் பலர் சாலையோரங்களில் நின்றபடி கையேந்துவதைப் பார்க்க முடிகிறது. உடையில்…
உங்கள் டேட்டாவை அறிய ஓர் இணையதளம்!
இணையவெளியில் கணந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பற்றிய நவீனத் தொழில்நுட்பத் தகவல்களை எளியவர்களுக்கும் புரியும் தமிழில் எழுதி வருபவர் சைபர் சிம்மன். இணைய நிறுவனங்கள் சேகரித்து வைக்கும் தரவுகளைப் பயனாளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதியான…
கொரோனா தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கும்!
அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக பொறுப்பேற்க உள்ள டாக்டர் விவேக் மூர்த்தி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
அதில், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அதை…
இன்றைய ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?
தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல் சூழலைக் கடந்த…
ஜெ.வின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு!
ஜெயலலிதாவின் திரை மற்றும் அரசியல் வாழ்வுக்குச் சாட்சியத்தைப் போலிருக்கிற போயஸ் கார்டனில் இருக்கிற வேதா இல்லத்தை அவருடைய நினைவில்லமாக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது தமிழக அரசு.
ஆனால் அதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் மறுப்புத்…
“ஈகோ இல்லாமப் பேசுறதே இப்போ அபூர்வம்”
மீள்பதிவு:
மலர்ச்சியான முகத்துடன் தமிழ்த் திரையுலகம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்தவரான ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் மறைந்தபோது, அவரது உடலுக்கு பல திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்த, அரசு மரியாதையுடன் அடக்கம் நடந்தது.
மிகைப்படுத்தப்பட்ட…
வார்த்தைகளைவிட செயல்கள் அதிகம் பேசும்!
புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான டேல் கார்னகி, ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரங்களைத் தொட்டவர்.
அவரது How to Win Friends and Influence People என்ற நூல் அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுவதும்…
மாணவர்களின் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்!
நலம் வாழ: தொடர் - 3
பல மாணவர்களுக்கும் இணையப் பயன்பாடு என்பது பெரிய விஷயமே இல்லை என்பது உண்மைதான். ஆனால், இணைய வழி வகுப்பு மட்டும் ஏன் பிரச்சினையை உருவாக்குகிறது?
எல்லாமே அணுகுமுறைதான். சினிமாவிற்குப் போகிறீர்கள். படம் ஆரம்பிக்கும் முன்னர்…
வாழ்க்கைக்கான ஒழுங்கைக் கற்றுக் கொண்ட இடம்!
“கல்லூரிக்குள் நுழையும் போதே சந்தோஷமா இருக்கு...” - சென்னை லயோலா கல்லூரியில் நுழையும்போது சிலிர்ப்புடன் சொல்கிறார் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன்.
முன்னால் நிற்கும்…
தேவை ஒரு புதுக் கதையாடல்!
மாட்டு வண்டியில் பூட்டியிருக்கும் மாடுகள் இரண்டும் வண்டியை இழுத்துச் செல்லும் போது இரண்டு திசைகளை நோக்கி இரண்டு மாடுகளும் இழுக்கும் சூழலுக்கு ‘வல்லாப் போடுதல்’ என்று பெயர். அது வண்டியையே கவிழ்த்து விடும். அதனால் கவிழும் ஆபத்து எந்த…