Browsing Category
இந்தியா
இந்திய ஊக்கமருந்து சோதனை மையத்திற்கு அனுமதி!
இந்தியாவில் நடக்கும் தடகளம், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (National Anti Doping Agency - NADA) சோதனை நடத்துகிறது.
இதில் பெறப்படும் ரத்தம், சிறுநீர் மாதிரியை, தேசிய ஊக்கமருந்து…
தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும்!
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும்…
விவசாயிகள் நாட்டின் கண்கள்!
டிசம்பர் 23- தேசிய விவசாயிகள் தினம்
காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்து பழங்களைப் பொறுக்கியெடுத்து, கிழங்குகளைத் தோண்டியெடுத்து, எதிர்ப்பட்ட விலங்குகளை உரித்தெடுத்து, நெருப்பில் வாட்டித் தின்ற காலத்திற்குப் பிறகு, ஏதோவொரு கணத்தில் ஒரு…
பத்திரிகை சுதந்திரத்தை மோடி அரசு பறித்துவிட்டது!
- ப.சிதம்பரம் விமர்சனம்
உலக பத்திரிகைச் சுதந்திர குறியீட்டில் (2021) இந்தியா 142-வது இடம் பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருந்தார்.
இதை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில்…
இப்போது இந்தச் சட்டங்களை யார் எழுதுகின்றார்கள்?
இந்திய அரசு அமைப்புச் சட்டத்தை 15 அறிஞர்கள் கொண்ட வரைவுக் குழு எழுதியது. அந்தக் குழுவுக்குத் தலைவர் அண்ணல் அம்பேத்கர்.
375 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம், அந்த முன்வரைவை ஆராய்ந்து, கருத்துகளைப் பரிமாறி ஏற்றுக்கொண்டு இயற்றியது.…
இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்?
- தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
கொரோனா ஒமிக்ரான் வைரஸாக உருமாற்றம் அடைந்து தற்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி இருக்கிறது. வெகு வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸைக்…
நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு!
- தலைமை நீதிபதி வலியுறுத்தல்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ராஜஸ்தான், அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தவர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக…
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு!
- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
புதிய வகை கொரோனா அதிக வீரியமுள்ள வேகமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன்முதலாக கண்டறியப்பட்டது.
ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் பல…
மாற்றுப்பயிரில் சாதனை படைத்த விவசாயிகள்!
தெலங்கானா மாநிவம் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த நெல் விவசாயிகள் இருவர் மிகுந்த போராட்டங்களுக்கு இடையில் வாழ்க்கை நடத்தினர். ஒருநாள் அவர்கள் தங்கள் விதியை மாற்ற நினைத்தனர்.
காங்கிதி மண்டல் பகுதியைச் சேர்ந்த விவசாய அதிகாரி ஒருவர்…
பெண்ணின் திருமண வயது 21 ஆகிறது!
- மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியச் சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21 ஆகவும் உள்ளநிலையில் பெண்ணின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக…