Browsing Category

இந்தியா

டெல்லி ‘ராஜபாதை’ இனி ‘கடமைப் பாதை’!

தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது…

பப்பாளி விவசாயத்தில் சாதிக்கும் தெலங்கானா விவசாயி!

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், பப்பாளி விவசாயம் செய்து தலைநிமிர்ந்து நிற்கிறார். பொதுவாக மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் சமநிலையை ஏற்படுத்தவும் ஊடுபயிர் முறை வேளாண் அதிகாரிகளால்…

2021-ல் போதை, மதுவால் 10,500 பேர் தற்கொலை!

- தமிழகத்தில் 1319 பேர் இறந்ததாக தகவல் அண்மையில் வெளியான 2021-ம் ஆண்டின் தேசிய குற்றஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் போதைப் பொருள் மற்றும் மது பழக்கத்தின் காரணமாக  தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.…

தேர்தல் சமயத்தில் அதிகமான பொய்ச் செய்திகளை வெளியிடும் மாநிலம்!

சமூக வலைதளங்களில் கடந்தாண்டு வெளியான பொய்ச் செய்திகள் தொடர்பாக பதிவான வழக்குகள் குறித்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் மிக அதிகமாக பொய்ச் செய்திகள் வெளியிடப்படுவது தெரியவந்துள்ளது.…

ஒரு நாளைக்கு 70,000 குழந்தைகள் பிறப்பு!

- மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள்தொகை பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. இயற்கை வளங்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவது…

ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக அரசு!

கா்நாடக மாநிலம், உடுப்பியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவா் அமைப்பினா் போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து…

விவாகரத்தால் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

- கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவாகரத்து கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் முகமது முஸ்தாக் மற்றும் சோபி தாமஸ் அகர்வால் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.…

‘இந்தியாவில் நடந்த குற்றங்கள்’!

கடந்த ஆண்டில் 'இந்தியாவில் நடந்த குற்றங்கள்' என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 677 கற்பழிப்பு…

விமானப் பணிப் பெண்ணாக மாறிய பழங்குடிப் பெண்!

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கோபிகா கோவிந்த் விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவிலிருந்தபோது அவருக்கு வயது 12. கரிம்பாலா பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, அத்தகைய கனவை வளர்ப்பதற்குக்கூட ஒருவித துணிச்சல் தேவையாக இருந்தது.…

மனிதம் மரணித்த தருணம்!

கேரள மாநிலம், மலப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக நேற்று முன்தினம் அங்குள்ள வி.கே.படி என்ற இடத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அந்தப் பகுதியில் உள்ள ஒரு புளியமரம் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு…