Browsing Category

இந்தியா

இந்தியாவில் சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வு!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள்,…

மனித வளர்ச்சிக் குறியீடு: பின்தங்கிய இந்தியா!

- சர்வதேச ஆய்வில் தகவல் மனித வளர்ச்சிக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அறிய முடியும். அப்படி கிட்டதட்ட 191 நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவின் மனித வளர்ச்சிக்…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணை சோதனை வெற்றி!

- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நவீன ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று நடந்தது. தரையில் இருந்து…

எல்லையிலிருந்து இந்திய, சீனப் படைகள் வாபஸ்!

உஸ்பெகிஸ்தானில் விரைவில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவிருக்கும் நிலையில், இந்திய-சீன எல்லையில் இருந்து படைகள் திரும்பப்பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு…

ஆன்லைன் ரம்மி ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு இளைஞர்கள் பலரும் தங்களது சேமிப்புகளை இழந்தும், தற்கொலைக்கு உள்ளாகியும் வந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு…

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை!

ரூ.5 கோடி நிதி வழங்கியது தமிழக அரசு வடஇந்தியாவில் தொடங்கப்பெறும் முதல் தமிழ்த்துறையாக இது இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஜே என் யூ தமிழியல் எனும் ஆய்வு இதழ் வெளியிடப்படும். டெல்லியில் உள்ள ஜஹகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல்…

டெல்லியில் ஜனவரி-1 வரை பட்டாசுக்குத் தடை!

- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் வரும் அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் தனது டுவிட்டர்…

என் நாட்டை இழக்க மாட்டேன்!

 - ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. மொத்தம்…

மத உரிமையை கல்வி நிறுவனத்திற்குள் கொண்டு வரலாமா?

ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி: கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த அம்மா நில அரசின் உத்தரவை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில்…

2021-ல் சாலை விபத்துகளில் 1.55 லட்சம் பேர் உயிரிழப்பு!

- தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் கடந்த 2021-ம் ஆண்டு, நாடு முழுதும் நடந்த சாலை விபத்துகளில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு…