Browsing Category
இந்தியா
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் இருந்தால் வரி இல்லை!
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும். புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும்
இயற்கை வளம் அனைவருக்குமான பொதுச் சொத்து!
பாரத தேசம் ஒரே நாடு, இதில் வாழும் மக்கள் தங்கள் சுக துக்கங்களையெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டிய ஒரே குடும்பத்தினர். ஒரு பகுதியில் ஒரு குறிப்பிட்ட கனிமவளம் அதிகம் இருந்தால் அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாட்டின் இயற்கைச்…
அதிகரித்துவரும் தற்கொலைகள்: என்னதான் தீர்வு?
நாட்டில் தற்கொலை சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவது மிக முக்கிய சமூகப் பிரச்னையாக மாறியுள்ளது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தெருச்சண்டை போல் இருக்கக் கூடாது!
சபாநாயகராக ஆகி கொஞ்ச காலம்தான் ஆகுது. அதற்குள் இப்படியொரு அனுபவத்தோட பேசி இருக்கீங்களே. இன்னும் எவ்வளவோ இருக்கு இல்லையா?
1100 பேர் உயிர் கொடுத்து உருவாக்கிய ஸ்டில்வெல் ரோடு!
ஸ்டில்வெல் சாலை அமைக்கும் பணியில் அமெரிக்க படை வீரர்கள் 15,000 பேர்களும், இந்திய - பர்மிய - சீனத் தொழிலாளர்கள் 35,000 பேர்களும் ஈடுபட்டனர்! இதை உருவாக்க மிகப்பெரிய விலையையும் அவர்கள் தந்தார்கள்.
பலியான பலரை உயிர்ப்பிப்பாரா போலே பாபா?
போலே பாபா இறந்தவர்களை முன்பு உயிர்ப்பித்தாரா இல்லையா என்பது என்பதில் உருவான சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
தற்போது ஆன்மீக நிகழ்ச்சியில் சொல்வதாகக் கூறி இவ்வளவு திரளான மக்களை வரவழைத்து, அதில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோய்…
நடுவில் மணிப்பூர் பக்கத்தைக் காணோம்!
இதுக்கு என்ன ட்ரீட்மென்ட் டாக்டர்? கண்ணிலே ஏதாவது டிராப்ஸ் விடணுமா?
இதுக்கெல்லாம் வைத்தியம் செய்றவங்க சுட்டுவிரல்ல கருப்பு மை வச்சிக்கிற மக்கள் தான். அவங்கள பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அவங்க தான் இந்தப் பார்வைக் குறைபாட்டைச் சரி…
பலருடைய உயிரிழப்புக்கு காரணமான சாமியார் யார்?
உத்திரபிரதேசத்தில் பல பகுதிகளில் அதிக செல்வாக்கு மிக்க மத போதகராக வலம்வந்து போலா பாபா, அம்மாநிலத்தின் காவல்துறையில் காவலராக பணியாற்றி 1990-ல் விடுப்பு ஓய்வு பெற்றபின், சாமியாராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சாமியாரை தேடும்…
இது ராகுல் காலம்: பாரதிய ஜனதாவுக்கு ராகு காலம்!
திமுக எம்.பி. கிரிராஜன் சொல்கிறபடி இது ராகுல் காலமோ, பாஜகவுக்கு ராகு காலமோ இந்திய மக்களுக்கு ராகு காலமாக இல்லாமல் இருந்தால் சரி.
பிடிவாரண்ட்டுக்கு மதிப்பளித்து பிடிபடுவாரா மல்லையா?
கடந்த வாரம் லண்டனில், விஜய் மல்லையாவின் மகனுக்கு ஆடம்பரமான முறையில் திருமணம் நடந்திருக்கிறது. திருமணம் நடந்த ஒரு வாரத்தில் மறுபடியும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இப்போவாவது பிடிபடுவாரண்டுக்கு மதிப்புக் கொடுத்து பிடிபடுவாரா…