Browsing Category

இந்தியா

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்!

தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய ஜாபர் சேட்,  உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போது,  தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து அவருக்கும், அவரது…

ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக நீக்க வேண்டும்!

குடியரசுத் தலைவருக்கு மனு! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது!

- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால், வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய…

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியானார் டி.ஒய்.சந்திரசூட்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகளும் முடித்து வைக்கப்பட்டன. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார்.…

நிலவின் மறுபக்கத்திற்கு விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோ!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் விண்கலங்களை அனுப்புவது தொடர்பான திட்டப்பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய…

மகளிரின் வளர்ச்சியே தேசத்தின் அடையாளம்!

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு. இரண்டு நாள் பயணமாக மிஸோரம் மாநிலத்திற்குச் சென்றுள்ள குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அந்த மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றம்,…

காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் டெல்லி அரசு!

வாகன மாசுபாட்டைக் குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டும் என டெல்லி அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள டெல்லி சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் கோபால் ராய், “வாகன மாசுபாட்டைக் குறைக்க…

தண்ணீரை சேமிக்க விழிப்புணர்வு தேவை!

- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 7வது இந்திய நீர் வார தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது.…

‘கிராமிய மேம்பாடு’ – எளிய புரிதலோடு!

டாக்டர் க.பழனித்துரை ஒரு கிராமத்திற்குச் சென்றேன் பணி நிமித்தமாக. அப்போது ஒரு மாடு, இரண்டு ஆடுகளுடன் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்த மாட்டையும் இரண்டு ஆடுகளையும் புல் வளர்ந்திருக்கும் இடத்தில் கயிறுடன் கட்டப்பட்ட முளையை ஆழமாக ஒரு சிறிய…

பாசிசத்திற்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும்!

காங்கிரஸ் தலைவராக தேர்வாகியுள்ள மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தி கட்சியை…