Browsing Category

இந்தியா

லஞ்சப் புகார்: சாட்சி இல்லை என்றாலும் தண்டனை உண்டு!

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் அரசு ஊழியர் ஒருவரை லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் இல்லை என்றாலும், தண்டிக்க முடியுமா? என்றும்,…

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக, நடைபெற்றுவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி…

இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் ராணுவம்!

இந்திய ராணுவத்தால் ஒருபோதும் மறக்கமுடியாத நாள் டிசம்பர் 16. இந்தியாவின் ஜென்ம வைரியாகக் கருதப்படும் பாகிஸ்தானை போரில் தோற்கடித்து, அந்நாட்டுப் படைகளை இந்திய ராணுவத்திடம் சரணடையச் செய்த நாள் இது என்பதால் நம் ராணுவ வீரர்கள் இந்நாளை வெற்றித்…

மாசில்லா காற்று சுவாசிப்பதை உறுதி செய்வோம்!

- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள், புதுமை கண்டுபிடிப்பு விருதுகள் மற்றும் தேசிய ஓவியப்…

அத்துமீறிய சீனா; பதிலடி தந்த இந்தியா!

இந்திய எல்லைப் பகுதிகளில், சீனா புதிய கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவத் தளபதிகளுக்கிடையே…

மீண்டும் ஆயுர்வேதத்திற்கு மாறுவோம்!

-பிரதமர் மோடி வலியுறுத்தல் கோவாவின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காஜியாபாத் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் டெல்லியில் உள்ள பனாஜியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகிய 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து…

இந்தியாவில் இத்தனை லட்சம் குழந்தைகள் மாயமா?

- மத்திய அரசு நாடாளுமன்றம் குழந்தைகள் கடத்தல் மற்றும் காணாமல் போவது குறித்து நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. அப்போது விளக்கமளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை…

குஜராத்தின் 18-வது முதல்வரானார் பூபேந்திர படேல்!

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், அந்தக் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக அந்த…

பாரம்பரிய விளையாட்டுகள் சர்வதேச அளவிற்கு மேம்படுத்தப்படும்!

மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பாரம்பரிய விளையாட்டுகள் விரைவில் சர்வதேச அளவிற்கு மேம்படுத்தப்படும் என ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதியளித்துள்ளார். மக்களவையில் விளையாட்டுத்துறை குறித்தும் பாரம்பரிய விளையாட்டுகள்…

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு இவ்வளவா?

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான 239 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான கேள்விக்கு ஒன்றிய…