Browsing Category
சினி நியூஸ்
விண்வெளியில் ஒலிக்கப்போகும் இளையராஜாவின் இசை!
உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட்டை தயாரிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் எடையைக் குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. அதில் இளையராஜாவின் இசை இடம்பெறும் எனத் தெரிகிறது.
இந்தியாவின் 75-வது சுதந்திர…
பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்!
- நடிகர் தனுஷ்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இயக்குனர் கஸ்துாரி ராஜாவின் இளைய மகனான இவர், தன் 16 வயதில் நடிக்க வந்தார். 2004-ல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு…
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு, இன்று மாலை 6…
பொங்கல் வெளியீட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் வேண்டாமே..!
தீபாவளியும் பொங்கலும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டங்களாகி வெகு ஆண்டுகளாகிவிட்டன.
இதன் பின்னணி, வரலாறு, தற்போதைய வழக்கங்கள் பற்றி பேசிக் கொண்டேயிருக்க முடியும்.
அது போலவே, அக்கொண்டாட்டத்தில்…
‘திரி இன் ஒன்’ ஃபார்முலாவில் வென்ற ஸ்டார்கள்!
நடிகர்களாக சினிமாவில் தடம் பதிப்போர், அந்தத் தளத்திலேயே தேங்கி விடுவார்கள். சிலர் மட்டும் தயாரிப்பாளர்களாக அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஹீரோக்கள் மட்டுமே இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தங்களை வெளிப்படுத்தி…
என் வாழ்வின் அடுத்தக் கட்டத்தில், வெற்றிகரமாக இருக்கிறேன்!
நடிகை சமந்தா நெகிழ்ச்சி
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, இப்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி நாயகன். மற்றொரு நாயகியாக நயன்தாரா…
சினிமா உலகை மீண்டும் முடக்கிய கொரோனா!
வெவ்வேறு பெயர்களில் உருமாறி வரும் கொரோனாவின் அலைகள் இப்போதைக்கு ஓய்வதாக தெரியவில்லை.
இந்தப் பெருந்தொற்று மற்ற தொழில்களைப் போல், சினிமாத் துறையையும் ஒன்றரை ஆண்டுகள் முடக்கிப் போட்டிருந்தது.
சில மாதங்களாக சினிமா உலகம் மூச்சு விட்ட…
சரோஜாதேவி – கால் நூற்றாண்டு நாயகி!
- வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன்
‘கன்னடத்து பைங்கிளி’ என்றார்கள் அவரை. ‘அபிநய சரஸ்வதி’ என்றழைத்தார்கள்.
அறுபதுகளுக்குப் பிறகு கருப்பு, வெள்ளை மற்றும் வண்ணப் படங்களில் கதாநாயகியாகப் பல மொழிகளில் நடித்த சரோஜாதேவியை அவ்வளவு சுலபமாக தமிழ்…
நடிகை சி.ஆர்.விஜயகுமாரி அறிமுகமான படம்!
சில நடிகைகளை அவர்கள் நடித்த கேரக்டர்களுக்காக மறக்கவே முடியாது. அப்படி மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சி.ஆர்.விஜயகுமாரி.
காப்பியமாக பார்த்த கண்ணகியின் கேரக்டருக்கு கலைஞரின் ’பூம்புகார்’ படம் மூலம் உயிர்கொடுத்தவர் இவர்.
கண்ணகி சிலையை…
ரஹ்மானின் இசை: சிலிர்த்துப் போன அம்மா!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 55-வது பிறந்தநாளையொட்டி (ஜனவரி-6, 1967) இந்தப் பதிவு
1978...
அந்த 11 வயதுச் சிறுவன் கோடம்பாக்கத்தில் ஒரு ரிக்கார்டிங் ஸ்டுடியோவின் வாசலில் தயங்கியபடி உள்ளே செல்கிறான். அவனுக்காகப் பல வாத்தியக்காரர்கள்…