64-வது கிராமி விருது பெறுவோரின் முழு பட்டியல்!

இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் இன்று காலை கோலாகலமாக தொடங்கியுள்ளது. 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம். கிராண்ட் கார்டன் அரேனாவில் 64-வது கிராமி விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் இசைத்துறையில் சிறந்த பங்காளிப்பாற்றும் கலைஞர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

இந்த வருட நிகழ்ச்சியை ட்ரவர் நோவா தொகுத்து வழங்குகிறார். இதில் 86 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

86 பிரிவுகளில் வெற்றிப்பெற்ற முழு பட்டியல்:

ஆல்பம் ஆப் தி இயர் : “வீ ஆர்,” ஜான் பாடிஸ்ட்

ரெக்கார்ட் ஆப் தி இயர் : “லீவ் தி டோர் ஓபன்” சில்க் சோனிக்

பெஸ்ட் நியூ ஆர்டிஸ்ட் : ஒலிவியா ரோட்ரிகோ

சாங் ஆப் தி இயர் (பாடலாசிரியர் விருது) : “லீவ் தி டோர் ஓபன்,” சில்க் சோனிக் (பிராண்டன் ஆண்டர்சன், கிறிஸ்டோபர் பிராடி பிரவுன், டெர்ன்ஸ்ட் எமிலி II மற்றும் புருனோ மார்ஸ்)

பெஸ்ட் ராப் பெர்ஃபார்மன்ஸ் : “ஃபமிலி டைஸ்” பேபி கீம் – கேன்ட்ரிக் லாமர்

பெஸ்ட் பாப் டியோ/குருப் பெர்ஃபார்மன்ஸ் : “கிஸ் மீ மோர்,” டோஜா கேட் – எஸ்இசட்ஏ

பெஸ்ட் கண்ட்ரி ஆல்பம் : “ஸ்டார்டிங் ஓவர்,” கிறிஸ் ஸ்டேபிள்டன்

பெஸ்ட் ஆர்&பி ஆல்பம்: “ஹெக்சஸ் டேல்ஸ்” ஜாஸ்மின் சுல்லிவான்

பெஸ்ட் பாப் வோக்கல் ஆல்பம் : “சோர்,” ஒலிவியா ரோட்ரிகோ

பெஸ்ட் பாப் சோலொ ஃபெர்பார்மன்ஸ் : “டிரைவர் லைசன்ஸ்” ஒலிவியா ரோட்ரிகோ

பெஸ்ட் ராக் ஆல்பம் : “மெடிசின் அட் மிட்நைட்,” ஃபூ ஃபைட்டர்ஸ்

பெஸ்ட் ராக் சாங் : “வெயிட்டிங் ஆன் எ வார்,” ஃபூ ஃபைட்டர்ஸ்

பெஸ்ட் ராக் ஃபெர்பார்மன்ஸ் : “மேக்கிங் எ ஃபயர்,” ஃபூ ஃபைட்டர்ஸ்

பெஸ்ட் ராப் சாங் : “ஜெயில்” ஜே-இசட் – கன்யே வெஸ்ட்

பெஸ்ட் ராப் ஆல்பம் : “கால் மீ இப் யூ கெட் லாஸ்ட்” டைலர், தி கிரியேட்டர்

பெஸ்ட் ஆல்டெர்னேடிவ் மியூசிக் ஆல்பம் : “டாடி’ஸ் ஹோம்,” செயின்ட் வின்சென்ட்

பெஸ்ட் டிரெடிஷ்னல் பாப் வோக்கல் ஆல்பம் : “லவ் ஃபார் சேல்,” டோனி பென்னட் மற்றும் லேடி காகா

பெஸ்ட் மியூசிக் வீடியோ : “ஃப்ரீடம்,” ஜான் பாடிஸ்ட்

புரொடியூசர் ஆப் தி இயர், நாண் கிளாசிக்கல் : ஜாக் அன்டோனாஃப்

பெஸ்ட் ஆர்&பி சாங் : “லீவ் தி டோர் ஓபன்,” சில்க் சோனிக்

பெஸ்ட் ஆர்&பி ஃபெர்பார்மன்ஸ் : (டை) “லீவ் தி டோர் ஓபன்,” சில்க் சோனிக், மற்றும் “பிக் அப் யுவர் ஃபீலிங்ஸ்,” ஜாஸ்மின் சல்லிவன்

பெஸ்ட் மியூசிக் பிலிம் : “சம்மர் ஆஃப் சோல்”

பெஸ்ட் கண்ட்ரி சாங் : “கோல்ட்,” கிறிஸ் ஸ்டேபிள்டன்

பெஸ்ட் கண்ட்ரி சோலோ ஃபெர்பார்மன்ஸ் : “யூ ஷுட் பிராப்பப்லி லீவ்” கிறிஸ் ஸ்டேபிள்டன்

பெஸ்ட் கண்ட்ரி டூ/குருப் ஃபெர்பார்மன்ஸ் : “யங்கர் மீ,” பிரதர்ஸ் ஆஸ்போர்ன்

பெஸ்ட் காமெடி ஆல்பம் : “சின்சியர்லி லூயிஸ் சி.கே,” லூயிஸ் சி.கே.

பெஸ்ட் ரூட்ஸ் காஸ்பல் ஆல்பம் : “மை சேவியர்,” கேரி அண்டர்வுட்

பெஸ்ட் காஸ்பல் ஆல்பம் : “பிலீவ் ஃபார் இட்,” சிசி வின்னன்ஸ்

பெஸ்ட் அமெரிக்கன் ரூட்ஸ் ஃபெர்பார்மன்ஸ் : “கிரை” ஜான் பாடிஸ்ட்

பெஸ்ட் அமெரிக்கன் ரூட்ஸ் சாங் : “கிரை” ஜான் பாடிஸ்ட்

பெஸ்ட் மியூசிகா அர்பனா ஆல்பம் : “எல் அல்டிமோ டூர் டெல் முண்டோ,” பேட் பன்னி

பெஸ்ட் லத்தீன் ராக் ஆர் ஆல்டர்னேடிவ் ஆல்பம் : “ஆரிஜென்,” ஜுவான்ஸ்

பெஸ்ட் இம்புரவைஸ்ட் ஜாஸ் சோலோ : “ஹம்ப்டி டம்ப்டி (செட் 2),” சிக் கோரியா

பெஸ்ட் லத்தீன் ஜாஸ் ஆல்பம்: “மிரர் மிரர்,” எலியன் எலியாஸ் உடன் சிக் கோரியா அண்ட் சுச்சோ வால்டெஸ்

பெஸ்ட் மியூசிகல் தியேட்டர் ஆல்பம் : “தி அன் அஃபிஷியல் பிரிட்ஜெர்டன் மியூசிகல்”

பெஸ்ட் காம்பில்லேசன் சவுண்ட் டிராக் ஃபார் விஷுவல் மீடியா : “தி யுனைடெட் ஸ்டேட்ஸ் வெர்சஸ். பில்லி ஹாலிடே”

பெஸ்ட் ஸ்கோர் சவுண்ட் டிராக் ஃபார் விஷுவல் மீடியா : (டை) “சோல்,” ஜான் பாடிஸ்ட், ட்ரெண்ட் ரெஸ்னர் அண்ட் அட்டிகஸ் ரோஸ், அண்ட் “தி குயின்ஸ் கேம்பிட்,” கார்லோஸ் ரஃபேல் ரிவேரா

பெஸ்ட் டான்ஸ்/எலக்டிரானிக் ஆல்பம் : “சப்கான்சியஸ்லி” பிளாக் காபி

பெஸ்ட் குலோபல் மியூசிக் : “மொஹபத்,” அரூஜ் அஃப்தாப்

பெஸ்ட் குலோபல் மியூசிக் ஆல்பம் : “மதர் நேச்சர்,” ஏஞ்சலிக் கிட்ஜோ

பெஸ்ட் டிரெடிஷ்னல் ப்ளூஸ் ஆல்பம் : “ஐ பீ டிரையிங்” செட்ரிக் பர்ன்சைட்

பெஸ்ட் கண்டெம்பிரரி ப்ளூஸ் ஆல்பம்: “662,” கிறிஸ்டோன் “கிங்ஃபிஷ்” இன்கிராம்

பெஸ்ட் ஃபோக் ஆல்பம் : “தே ஆர் காலிங் மீ ஹோம்” பிரான்செஸ்கோ டுரிசி வித் ரியானான் கிடன்ஸ்

பெஸ்ட் ஹிஸ்டாரிக்கல் ஆல்பம் : “ஜோனி மிட்செல் ஆர்க்கிவ்ஸ், வால்யூம் 1 : தி இயர்லி இயர்ஸ் (1963-1967)

You might also like