Browsing Category

சினி நியூஸ்

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கான சிறப்பு பஸ் டூர்!

தமிழ் சினிமாவின் பெருமையான, 'பொன்னியின் செல்வன்' படத்தை கொண்டாட, அது போன்ற பிரம்மாண்டமான சில விஷயங்களும் நமக்கு தேவைதானே? நாள் 1: வசந்த் & கோ'ஸ் சென்னை பிரிவின் நிர்வாக இயக்குநர் முதல் நாளில் பஸ் டூர் ஒன்றை தொடங்கி வைக்கிறார். அதே…

இயக்குநர் செல்வராகவனுக்கு தாணு பாராட்டு!

நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் "நானே வருவேன்" திரைப்படம் உலகமெங்கும் வியாழக்கிழமை வெளிவந்தது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரம்மாண்டமாக…

காசியின் புனிதம் கலந்த காதல் காவியம் ‘பனாரஸ்’!

‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப் படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்துவருகிறது. அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் ‘பனாரஸ்’. சூப்பர் ஹிட்…

ஹீரோ, வில்லன் என்பதைவிட நடிப்புதான் முக்கியம்!

நடிகர் சரத்குமார் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்' படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ள நடிகர் சரத்குமார், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "பலராலும் பல காலம் முயற்சி…

அயோத்தியில் வெளியாகும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ டீசர்!

'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ், கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் அயோத்தியில் வெளியிடப்படவுள்ளது. பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்'…

ஐஸ்வர்யாவின் ‘சொப்பன சுந்தரி’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான…

நடிகைகளின் பின்னணிக் குரலாக ஒலிக்கும் ரவீனா ரவி!

திரைத்துறையில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கலைஞராக பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் ரவீனா ரவி. தனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "என் அம்மாவே என் குரு. அம்மா…

பொன்னியின் செல்வன் நடிகர்களுக்கு சம்பளம் எவ்வளவு?

இந்திய சினிமாவே பெருமையாகக் கொண்டாட வேண்டிய படமான பொன்னியின் செல்வன்-1 செப்டம்பர் 30-ம் தேதி 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய நடிகர் பட்டாளம் நடித்துள்ள பிரம்மாணட்ட திரைச்சித்திரமாக உருவாகியுள்ளது இந்தப் படம். மெட்ராஸ் டாக்கீஸ்…

நாக சைதன்யாவை இயக்கும் வெங்கட் பிரபு!

நடிகர் நாக சைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் தன் 'NC22' படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்,தெலுங்கு மொழிகளில் உருவாகும் படமாக இருக்கும். அதேபோல, இயக்குநர்…

மாமன்னன் படத்தில் எனக்கு குணச்சித்திர வேடம்!

- நடிகர் வடிவேலு பேச்சு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே தரிசனத்திற்கு பின்னர் தான்…