Browsing Category

சினி நியூஸ்

சிவாஜி மகள்கள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் பங்கு கொடுக்காமல், தங்கள் சகோதரர்களான பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதில்…

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் இதற்காகத்தான்!

70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (17.10.1952) ஏவிஎம் தயாரிப்பில், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், கலைஞர் மு. கருணாநிதியின் கை வண்ணத்தில், சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமாக வெளிவந்தது - பராசக்தி. ஆண்டவன் பெயரால் நடைபெறும் அவலங்களை…

பாலிவுட்டில் வில்லனாக கலக்கும் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டிலும் பரபரப்பான நடிகராக வலம் வருகிறார். அங்கு மெர்ரி கிறிஸ்துமஸ், ஜவான் மற்றும் காந்தி டாக்ஸ் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. அதில் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார்.…

கவனிக்க வைத்த ‘காந்தாரா’ நடிகர்!

'காந்தாரா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த நடிகராகவும், இயக்குநராகவும் மாறிவிட்டார் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் பல படங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும் இருக்கிற இவர், எம்.பி.ஏ படித்திருக்கிறார். 39 வயதான ரிஷப் ஷெட்டி…

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படம்!

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் புதிய படத்தில் நடிக்கிறார். மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்தவர் மாதம்பட்டி…

தென்கொரிய பட விழாவில் விருது வென்ற சாட் பூட் த்ரி!

அருணாச்சலம் வைத்யநாதன் அவர்கள் இயக்கி சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ள "சாட் பூட் த்ரி" தமிழ் திரைப்படத்திற்கு தென் கொரிய தலைநகர் சியோலில் நடந்த செல்லப் பிராணிகள் குறித்த பன்னாட்டு திரைப்பட விழாவில் சிறந்த…

பான் இந்திய படமான ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ தொடக்கம்!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ், முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’. அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் படத்தில் டோவினோ…

படிக்கும்போதே பதக்கம் பெற்ற பாலு மகேந்திரா!

காமிரா கவிஞர் இயக்குனர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர். 1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன்…

என் அப்பா தான் பொன்னியின் செல்வனின் முதல் வாசகர்!

பொன்னியின் செல்வன் பற்றி மணியம் செல்வன் அபூர்வமான கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது ஆனந்த விகடன் தீபாவளி மலர். வண்ணதாசன், பெருமாள் முருகன் இன்னும் ஆன்மிக்க உள்ளிட்டவர்களின் சிறுகதைகள். கனா காணும் காலங்கள், பாக்யலெட்சுமி…

ஹீரோக்களுக்காக பாட்டெழுத சினிமாவுக்கு வரவில்லை!

-கவிஞர் சினேகன் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.…