Browsing Category
சினி நியூஸ்
தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்!
- கலைஞர் மு.கருணாநிதியின் திரை வரிகள்:
*
1947 - எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த 'ராஜகுமாரி' படத்தில் :
கதாநாயகி : நான் எட்டாத பழம்.
நாயகன் : வெட்டும் கத்தி நான்.
நாயகி : வைரக்கத்தியாகவே இருக்கலாம். அதற்காக யாரும் வயிற்றில் குத்திக் கொள்ள…
தென்மாவட்ட பின்னணிக் கதையில் நடிக்கும் விக்ராந்த்!
தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்கும் புதிய படத்தில் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார்.
இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.…
ரஜினிக்குப் பிடித்த சிவாஜியின் படம்?
"சிவாஜி கணேசன் நடித்த படங்களில் பிடித்த படம் ‘தெய்வ மகன்’. சென்னை எத்திராஜ் கல்லூரியின் ஃபைன் ஆர்ட் செகரெட்டரி என்ற முறையில் என்னைப் பேட்டி காண வந்திருந்தார் லதா.
நடிகை சௌகார் ஜானகி வீட்டில் சந்தித்தோம். 1981 பிப்ரவர 26-ம் தேதி…
இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
சினிமா என்பது பல கலைத்துறைகளின் சங்கமம். தொடர்பில்லாத துறைகளில் இருந்து பல திறமையானவர்களை ஒன்றிணைத்து அடையாளம் காட்டும் தொடர்பு சாதனம்.
இப்படிப்பட்ட துறையில் பிரமாண்டத்தின் மூத்தப் பிள்ளையாக இருக்கும் இயக்குநர் ஷங்கருக்கு கெளரவ டாக்டர்…
கோப்ராவுக்காக காத்திருக்கும் விக்ரம்: இழுத்தடிக்கும் இயக்குநர்!
பொன்னியின் செல்வன், கோப்ரா படங்களில் நடித்துள்ள விக்ரம், பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் தனக்கு வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கிறார்.
எனவே, கோப்ரா படத்தை மலைபோல் நம்பியிருக்கிறார். அதில் பத்துக்கும்…
சினிமா குடும்பத்தில் சாதித்தவர்களும், சறுக்கியவர்களும்!
சிவாஜி தொடங்கி ஸ்ரீதேவி வரை
சினிமாவில் நடிகர்களாக நுழைந்து சாதித்தவர்களை இரண்டு ரகங்களில் வகைப்படுத்தலாம்.
வறுமையின் கொடுமையால் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி, பின் அதன் பரிணாம வளர்ச்சியான வெள்ளித்திரைக்கு கூடு பாய்ந்து, சாதித்தவர்கள்…
விக்ராந்த் ரோணா: 4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!
கேஜிஎஃப் 2, சார்லி 777 வரிசையில் விக்ராந்த் ரோணா.
இந்த 2022-ல் இந்திய அளவில் சொல்லி அடித்த கன்னடப் படங்கள் என்று சமூக வலைதளத்தில் எழுதியிருக்கிறார் சினிமா பத்திரிகையாளர் சங்கர்.
“நான்கு நாட்களில் ரூ 100 கோடி வசூலைத் தாண்டி, அனைத்திந்திய…
சிறிய முதலீட்டில் படங்கள் தயாரிக்க முன்வரும் நிறுவனம்!
தற்போது தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் அல்லது மீடியம் பட்ஜெட் படங்கள்தான் அதிகம். தயாரிப்பில் பாதி பணம் ஹீரோவுக்கும் படத்திற்கான விளம்பரங்களுக்கும் போய்விடும்.
இந்த நிலையில், சிறிய பட்ஜெட் படங்களை தயாரிப்பது எட்டாக்கனியாக இருந்துவருகிறது.…
வெற்றிக்காக வலிகளைப் பொறுத்துக்கொண்ட அஜித்!
அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 9
வளர்ந்து வரும் ஒரு ஹீரோவைத் தேடி எப்போது பல புதியவர்கள் படம் தயாரிக்க முன் வருகிறார்களோ அப்போதே அவரது மார்க்கெட் உச்சத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது சினிமா வர்த்தக விதி.
‘ஆசை'…
சிறுத்தையுடன் டூப் போடாமல் நடித்த ரஜினி!
அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில் சிறுத்தை ஒன்றை சர்வ சாதாரணமாக தோளில் தூக்கிப் போட்டபடி நடப்பார் ரஜினிகாந்த்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது, "மிருகங்களின் குணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குறிப்பாக சிறுத்தை விஷயத்தில்…