Browsing Category
சினி நியூஸ்
நடிகைகளின் பின்னணிக் குரலாக ஒலிக்கும் ரவீனா ரவி!
திரைத்துறையில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கலைஞராக பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் ரவீனா ரவி. தனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "என் அம்மாவே என் குரு. அம்மா…
பொன்னியின் செல்வன் நடிகர்களுக்கு சம்பளம் எவ்வளவு?
இந்திய சினிமாவே பெருமையாகக் கொண்டாட வேண்டிய படமான பொன்னியின் செல்வன்-1 செப்டம்பர் 30-ம் தேதி 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய நடிகர் பட்டாளம் நடித்துள்ள பிரம்மாணட்ட திரைச்சித்திரமாக உருவாகியுள்ளது இந்தப் படம்.
மெட்ராஸ் டாக்கீஸ்…
நாக சைதன்யாவை இயக்கும் வெங்கட் பிரபு!
நடிகர் நாக சைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் தன் 'NC22' படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்.
இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்,தெலுங்கு மொழிகளில் உருவாகும் படமாக இருக்கும். அதேபோல, இயக்குநர்…
மாமன்னன் படத்தில் எனக்கு குணச்சித்திர வேடம்!
- நடிகர் வடிவேலு பேச்சு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே தரிசனத்திற்கு பின்னர் தான்…
திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்த பி.யு.சின்னப்பா!
ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் ‘கண்ணகி’ திரைப்படத்தை 1942-ல் தயாரித்தது. இளங்கோவலன் கதை, வசனத்தில் கண்ணகியாக நடிக்க நடிகை கண்ணாம்பாவை ஒப்பந்தம் செய்தனர்.
கோவலனாக நடிக்க தகுந்த நடிகரை தேடினர். இறுதியாக பி.யு.சின்னப்பா தேர்வு செய்யப்பட்டார்.…
கதிர் நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை!
ஜீரோ படப்புகழ் இயக்குநர் ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள 'ஆசை' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை, "இதுபோன்ற இளமை ததும்பும் அணியுடன் வேலை பார்ப்பது எனக்கு மிகச்சிறந்த…
காமெடி நடிகர் போண்டாமணிக்கு அரசு உதவி!
சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் நகைச்சுவை நடிகர் போண்டா மணி. பல படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாக இருந்துவரும் அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில்…
பஃபூன் திரைப்படம் ரிலீஸ்: பஃபூன் வாழ்வில் என்ன நடக்கிறது!
வைபவ்-அனகா முக்கிய வேடங்களில் நடித்துள்ள, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் 'பஃபூன்'அதிரடியான அரசியல் ஆக்ஷன் படமாகும். அசோக் வீரப்பன் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம்…
துலாபாரம் – துயரக் கடலில் சத்தியக் குமிழிகள்!
தமிழ் திரையின் வெற்றித் தடங்கள் தொடர்.
‘பழைய படமா ஒரே அழுகையா இருக்குமே’ என்ற வார்த்தைகள் 80’ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சயமானது. காரணம், அவர்களுக்குத் தேவையானதெல்லாம் ஜாலியான சினிமாதான்.
துள்ளலான ஆட்டத்துடன் பாடல்கள், அந்தரத்தில் பறந்து…
ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகத்தைப் பாராட்டிய கமல்!
ஒய்ஜிபி தொடங்கிய யுஏஏ குழுவின் எழுபதாம் ஆண்டு, நாடக உலகில் ஒய் ஜி மகேந்திரனின் 61 ஆம் ஆண்டு போன்ற பல சிறப்பம்சங்களுடன் அவரது புதிய நாடகமான சாருகேசி பலரின் பாராட்டை பெற்றுவருகிறது.
இதற்கு மேலும் சிறப்புசேர்க்கும் விதமாக கமல்ஹாசன் சாருகேசி…